Advertisement
Cricket australia: Cricket News & Match Updates
Advertisement
IND vs AUS: ஆஸ்திரேலியா அணியில் அறிமுகமாகும் டிம் டேவிட்; காத்திருப்பில் ரசிகர்கள்!
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டி20 தொடரில் நடைபெறுகிறது. இதில் முதல் டி20 போட்டி வரும் 20ஆம் தேதி தொடங்குகிறது. 2ஆவது டி20 போட்டி வரும் 23ஆம் தேதியும், 25ஆம் தேதி கடைசி டி20 போட்டியும் நடைபெறுகிறது. இந்த தொடரில் டேவிட் வார்னருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மிட்செல் ஸ்டார்க், ஸ்டோனிஸ், மிட்செல் மார்ஷ் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளார். இதனால் ஆஸ்திரேலிய அணி பலம் குன்றியதாக கருதப்பட்டது. எனினும் பாட் கம்மின்ஸ், ஹசல்வுட், ரிச்சர்ட்சன், ஆடம் ஸாம்பா போன்ற பலம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இதே போன்று ஜாஸ் இங்லீஷ், மேக்ஸ்வெல், ஸ்மித், மேத்தீவ் வெட் போன்ற வீரர்கள் உள்ளனர். Read More...
Related Cricket News for Cricket australia - Tesst
AUS vs NZ, 3rd ODI: ஸ்மித் அதிரடி சதம்; நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது ஆஸி!
நியூசிலாந்திற்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
Independent Director Michelle Tredenick Steps Down From Cricket Australia Board
Independent director Michelle Tredenick has decided to step down from the Cricket Australia (CA) board at the Annual General Meeting in October. Michelle has been a member of the board since November
By IANS News • 4 years ago
Cricket Australia Appoints Simon Longstaff As First Independent Ethics Commissioner
Simon Longstaff is not new to the role as he led the independent organizational review into Australian cricket in 2018 as executive director of The Ethics Centre.
By IANS News • 4 years ago
அடுத்த சைமண்ட்ஸ் இவர் தான் - இளம் வீரரைப் பாராட்டும் ரிக்கி பாண்டிங்!
டி.20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி குறித்து பேசிய முன்னாள் வீரரான ரிக்கி பாண்டிங், இளம் வீரரான டிம் டேவிட்டை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Alex Carey Is In Awe Of Tim David's Savage Hitting & Raw Power
Cricket Australia included Singapore-born, Tim David in place of leg-spinner Mitchell Swepson in their squad for the ICC Men's T20 World Cup 2022.
By IANS News • 4 years ago
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; டிம் டேவிட்டுக்கு இடம்!
டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேப்டனாக ஆரோன் பிஞ்ச் மீண்டும் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
AUS vs ZIM: முதல் ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன் அறிவிப்பு!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
நேர்மையாக உரையாடிய பிறகும் கிரிக்கெட் வாரியத்தின் கதவுகள் திறக்கப்படவில்லை - வார்னர்!
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த சர்ச்சை சம்பவம் குறித்து நான் நேர்மையாக உரையாடிய பிறகும் கிரிக்கெட் வாரியத்தின் கதவுகள் கடைசிவரை திறக்கப்படவில்லை என்று டேவிட் வார்னர் தெரிவித்தார்.
By Bharathi Kannan • 4 years ago
David Warner Calls On CA For Overturning Lifetime Ban On Captaincy After BBL Return
Warner was the most heavily punished of the three players involved in the 2018 ball-tampering incident against South Africa in Cape Town -- alongside Steven Smith and Cameron Bancroft.
By IANS News • 4 years ago
Australian Star Batter David Warner Signs Two-Year Deal With Sydney Thunders
The veteran of 96 Tests, 133 ODIs and 91 T20 matches for Australia, Warner is looking determined to give back to the game.
By IANS News • 4 years ago
இந்திய டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவுக்கு சவாலாக இருக்கும் - கிளென் மெக்ராத்!
இந்தியாவுக்கு வருவதும் சிறப்பாக செயல்பட்டு டெஸ்ட் தொடரை வெல்வதும் ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என கிளென் மெக்ராத் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Australian Cricket Launches Five-Year Plan To Strengthen Cricket In The Country
Cricket Australia launched a five-year strategic plan, setting ambitious participation targets that will safeguard the game's financial sustainability.
By IANS News • 4 years ago
Mel Jones Will Be Stepping Down From Cricket Australia Board In October
Jones joined the board as a Director in December 2019, bringing her substantial experience and expertise in playing, game development, media, and international relations.
By IANS News • 4 years ago
சேவாக்கிற்கு பந்துவீசத் தான் நான் அதிகம் பயந்திருக்கிறேன் - பிரெட் லீ ஓபன் டாக்!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ, தான் எதிர்கொண்ட பேட்ஸ்மேன்களிலேயே சேவாக்கிற்கு பந்துவீசத்தான் சிரமப்பட்டேன் எனப் பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement