Advertisement
Cricket australia: Cricket News & Match Updates
Advertisement
டி20 உலகக்கோப்பையை இந்த அணி தான் வெல்லும் - சபா கரீம் ஆருடம்!
டி20 உலக கோப்பை நெருங்கிவரும் நிலையில், டி20 உலக கோப்பைக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.
ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலக கோப்பை மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக பார்க்கப்படுகின்றன. தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து என மற்ற அணிகளும் செம வலுவாக இருப்பதால் போட்டி கடுமையாக இருக்கும். Read More...
Related Cricket News for Cricket australia - Tesst
ஆஷஸ் டெஸ்ட் தொடர்: அட்டவணை அறிவிப்பு!
ஆஷஸ் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை மற்றும் தேதியை வெளியிட்டது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.
By Bharathi Kannan • 3 years ago
CA Announces Shelley Nitschke As Australia Women's Team Head Coach
Nitschke appeared in 80 ODIs, 36 T20Is & six Tests for Australia where she smashed over 3,000 runs and claimed more than 150 wickets.
By IANS News • 4 years ago
IND vs AUS: ஆஸ்திரேலியா அணியில் அறிமுகமாகும் டிம் டேவிட்; காத்திருப்பில் ரசிகர்கள்!
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி டிம் டேவிட்டிற்கு வாய்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
AUS vs NZ, 3rd ODI: ஸ்மித் அதிரடி சதம்; நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது ஆஸி!
நியூசிலாந்திற்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
Independent Director Michelle Tredenick Steps Down From Cricket Australia Board
Independent director Michelle Tredenick has decided to step down from the Cricket Australia (CA) board at the Annual General Meeting in October. Michelle has been a member of the board since November
By IANS News • 4 years ago
Cricket Australia Appoints Simon Longstaff As First Independent Ethics Commissioner
Simon Longstaff is not new to the role as he led the independent organizational review into Australian cricket in 2018 as executive director of The Ethics Centre.
By IANS News • 4 years ago
அடுத்த சைமண்ட்ஸ் இவர் தான் - இளம் வீரரைப் பாராட்டும் ரிக்கி பாண்டிங்!
டி.20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி குறித்து பேசிய முன்னாள் வீரரான ரிக்கி பாண்டிங், இளம் வீரரான டிம் டேவிட்டை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Alex Carey Is In Awe Of Tim David's Savage Hitting & Raw Power
Cricket Australia included Singapore-born, Tim David in place of leg-spinner Mitchell Swepson in their squad for the ICC Men's T20 World Cup 2022.
By IANS News • 4 years ago
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; டிம் டேவிட்டுக்கு இடம்!
டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேப்டனாக ஆரோன் பிஞ்ச் மீண்டும் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
AUS vs ZIM: முதல் ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன் அறிவிப்பு!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
நேர்மையாக உரையாடிய பிறகும் கிரிக்கெட் வாரியத்தின் கதவுகள் திறக்கப்படவில்லை - வார்னர்!
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த சர்ச்சை சம்பவம் குறித்து நான் நேர்மையாக உரையாடிய பிறகும் கிரிக்கெட் வாரியத்தின் கதவுகள் கடைசிவரை திறக்கப்படவில்லை என்று டேவிட் வார்னர் தெரிவித்தார்.
By Bharathi Kannan • 4 years ago
David Warner Calls On CA For Overturning Lifetime Ban On Captaincy After BBL Return
Warner was the most heavily punished of the three players involved in the 2018 ball-tampering incident against South Africa in Cape Town -- alongside Steven Smith and Cameron Bancroft.
By IANS News • 4 years ago
Australian Star Batter David Warner Signs Two-Year Deal With Sydney Thunders
The veteran of 96 Tests, 133 ODIs and 91 T20 matches for Australia, Warner is looking determined to give back to the game.
By IANS News • 4 years ago
இந்திய டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவுக்கு சவாலாக இருக்கும் - கிளென் மெக்ராத்!
இந்தியாவுக்கு வருவதும் சிறப்பாக செயல்பட்டு டெஸ்ட் தொடரை வெல்வதும் ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என கிளென் மெக்ராத் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement