Advertisement
Csg vs rtw: Cricket News & Match Updates
Advertisement
டிஎன்பிஎல் 2021: பரபரப்பான ஆட்டத்தில் சேப்பாக்கை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த திருச்சி வாரியர்ஸ்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது.
இதில் இன்று நடைபெற்ற முதல் தகுதிச்சுற்றுப்போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி, நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பந்துவீச தீரமானிதது. Read More...
Related Cricket News for Csg vs rtw - Tesst
டிஎன்பிஎல் 2021: ராதாகிருஷ்ணன் அதிரடியில் கடின இலக்கை நிர்ணயித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ்!
ரூபி திருச்சி வாரியஸ் அணிக்கெதிரான தகுதிச்சுற்று போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 154 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2021: இறுதிப் போட்டிக்கான இடத்தை உறுதிசெய்வது யார்? சேப்பாக் சூப்பர் கில்லீஸ் vs ரூபி திருச்சி வாரியர்ஸ்!
டிஎன்பிஎல் டி20 லீக் தொடரில் இன்று நடைபெறும் முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி எதிர்கொள்கிறது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2021: ராஜகோபால் அதிரடியில் சேப்பாக்கை வீழ்த்தியது திருச்சி!
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2021: ராதாகிருஷ்ணன் அரைசதம்; திருச்சிக்கு 133 ரன்கள் இலக்கு!
ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 133 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement