Csk vs rr: Cricket News & Match Updates
சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - அணிகாள் ஓர் அலசல்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 62ஆவது லீக் போட்டியில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் இருந்து வெளியேறிய நிலையில், இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேட முயற்சிக்கும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். Read More...
Related Cricket News for Csk vs rr - Tesst
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
CSK vs RR Dream11 Prediction, IPL 2025: रविंद्र जडेजा या यशस्वी जायसवाल, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
संदीप शर्मा ने की आर्चर की तारीफ, कहा- उनकी स्किल उन्हें औरों से अलग बनाती है
आईपीएल 2025 : चेपॉक में सीएसके की हार के बावजूद नूर अहमद चमके
गायकवाड़ की अनुपस्थिति में वॉटसन ने धोनी को सीएसके की कमान सौंपने का समर्थन किया
अगर गायकवाड़ समय पर फिट नहीं होते हैं तो धोनी डीसी के खिलाफ सीएसके की कप्तानी कर सकते हैं : हसी
இந்த ஆட்டத்தின் மேட்ச் வின்னர் நிதிஷ் தான் - கேன் வில்லியம்சன்!
WATCH: धोनी के आउट होते ही फैनगर्ल का गुस्सा वायरल, सोशल मीडिया पर छाए मीम्स
धोनी के घुटने अब पहले जैसे नहीं रहे, फ्लेमिंग ने धोनी के बल्लेबाजी क्रम में फेरबदल का बचाव किया
चेन्नई सुपर किंग्स की फील्डिंग में कुछ गलतियां देखना काफी दर्दनाक था : अंबाती रायडू
அபாரமான கேட்ச்சின் மூலம் ஆட்டத்தை மாற்றிய ரியான் பராக் - காணொளி!
ஸ்லோ ஓவர் ரேட்; ரியான் பராக்கிற்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
आरआर कप्तान रियान पराग पर सीएसके के खिलाफ धीमी ओवर गति के लिए जुर्माना लगाया गया
பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டது வெற்றி பெற உதவியது - ரியான் பராக்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31