Ct 2025 final
சச்சின், சங்கக்கார சாதனைகளை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி!
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி மார்ச் 09ஆம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதில் இந்திய அணி ஏற்கெனவே கடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வரை முன்னேறி கோப்பை நழுவவிட்டதால், இம்முறை கோப்பையை வென்று அசததும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டியின் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி முன்னாள் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், குமார் சங்கக்கார ஆகியோரியன் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
Related Cricket News on Ct 2025 final
-
Five Key Factors In India-New Zealand Champions Trophy Final
India and New Zealand face off in the final of the Champions Trophy in Dubai on Sunday to decide the winner of the eight-nation ODI tournament. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: கிறிஸ் கெயில் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி?
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர் விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
Chris Gayle का महारिकॉर्ड तोड़ सकते हैं Virat Kohli! चैंपियंस ट्रॉफी के इतिहास के बन सकते हैं नंबर-1…
भारतीय टीम के स्टार बल्लेबाज़ विराट कोहली (Virat Kohli) चैंपियंस ट्रॉफी 2025 के फाइनल में एक बड़ा रिकॉर्ड अपने नाम कर सकते हैं। दरअसल, विराट के पास क्रिस गेल का ...
-
VIDEO: रणजी ट्रॉफी फाइनल में केरल के फील्डर ने किया करिश्मा, पकड़ा गज़ब का कैच
दानिश मालेवार और करुण नायर की शानदार पारियों के चलते विदर्भ ने केरल के खिलाफ रणजी ट्रॉफी फाइनल में अपनी स्थिति मज़बूत कर ली है। ...
-
எஸ்ஏ20 2025: சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேபை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது எம்ஐ கேப்டவுன்!
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான எஸ்ஏ20 லீக் இறுதிப்போட்டியில் எம்ஐ கேப்டவுன் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. ...
-
எஸ்ஏ20 2025 இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸுக்கு 182 ரன்களை இலக்காக நிர்ணயித்தது எம்ஐ கேப்டவுன்!
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த எம்ஐ கேப்டவுன் அணி 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம் - வெற்றி குறித்து டெம்பா பவுமா நெகிழ்ச்சி!
இப்போட்டியில் நாங்கள் தடுமாறிய நிலையிலும், இறுதியில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி என தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி சாதித்துள்ளது. ...
-
दुबई में शिफ्ट हो सकता है Champions Trophy 2025 का फाइनल, टीम इंडिया की वजह से ICC ले…
आईसीसी चैंपियंस ट्रॉफी 2025 को लेकर एक बड़ी खबर सामने आ रही है। अगर टीम इंडिया ने इस टूर्नामेंट के फाइनल में क्वालिफाई कर लिया तो फाइनल दुबई में शिफ्ट ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31