Dale steyn: Cricket News & Match Updates
எனக்கு பிடித்த வேகப்பந்து வீச்சாளர் இவர் தான் - முகமது ஷமி!
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவர் கடந்தாண்டு இந்தியாவில் நடந்து முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது காயமடைந்தார். இதன் காரணமாக அவர் எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் தொடர்களில் பங்கேற்காமல் இருந்து வருகிறார். அதுமட்டுமின்றி தனது காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த முகமது ஷமி நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரி 17ஆவது சீசனிலிருந்தும் விலகியதுடன், நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாமல் தடுமாறியுள்ளார்.
இந்நிலையில் தான் தற்சமயம் காயத்திலிருந்து மீண்டுள்ள முகமது ஷமி வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கம்பேக் கொடுப்பார் என்று தகவல்கள் வெளியாகின. தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள ஷமி உடல் நலம் தேறி வருகிறார். மேலும் அவர் தனது உடற்தகுதியில் ஊக்கமளிக்கும் அறிகுறிகள் இருந்தபோதிலும், அணி நிர்வாகம் எச்சரிக்கையுடன் செயல்படுவதாக கூறப்படுகிறது. ஏனெனில் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடருக்குள் அவர் முழு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிசிசிஐ தொடர்ந்து அவரை தீவிரமாக கண்காணித்து வருகிறது. Read More...
Related Cricket News for Dale steyn - Tesst
WI vs SA: டேல் ஸ்டெயின் சாதனையை முறியடிப்பாரா லுங்கி இங்கிடி!
WI vs SA T20I: सिर्फ 3 विकेट चटाककर डेल स्टेन को पछाड़ देंगे लुंगी एनगिडी, कगिसो रबाडा के महारिकॉर्ड की भी करेंगे बराबरी
நான் எதிர்கொண்டதில் இவர்கள் தான் மிகவும் கடினமான பந்துவீச்சாளர்கள் - வாசிம் ஜாஃபர்!
वसीम जाफर ने चुने 2 सबसे कठिन गेंदबाज, जिनके खिलाफ वह अपने क्रिकेटर करियर में खेले
सर्वाधिक टेस्ट विकेट लेने वाले टॉप-10 गेंदबाजों में कितने स्पिनर हैं, कितने तेज गेंदबाज?
Gambhir Has Great Cricket Brain, He's Going To Be Fantastic For India: Dale Steyn
'Anderson Is An Addict Of The Art Of Bowling', Says Broad Ahead Of Veteran’s Retirement
Jacques Kallis To Lead South Africa Champions In World Championship Of Legends
ICC Announces Commentators Panel For 2024 T20 World Cup
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைந்த ஜேம்ஸ் ஃபிராங்க்ளின்!
सनराइजर्स हैदराबाद को बड़ा झटका, ये दिग्गज नहीं होगा IPL 2024 का हिस्सा
IPL 2024: SRH Appoint James Franklin As Pace-bowling Coach After Dale Steyn Pulls Out Due To Personal Reasons
Steyn Requests Break From His Role As SRH Bowling Coach In IPL 2024; Cummins May Become Captain: Report
Rohit Sharma, MS Dhoni, Virat Kohli Named In “Incredible 16 Of The IPL”
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31