Danish malewar
ரஞ்சி கோப்பை 2025: மும்பைக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ரன் குவிப்பில் விதர்பா அணி!
இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் 2024-25ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று தொடங்கிய இரண்டாவது அரையிறுதி போட்டியில் விதர்பா மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற விதர்ப அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய விதர்பா அணிக்கு அதர்வா டைடே - துருவ் ஷோரே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதர்வா டைடே 4 ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய பார்த் ரேகாடேவும் 23 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த துருவ் ஷோரே - டேனிஷ் மாலேவார் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், இருவரும் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர்.
Related Cricket News on Danish malewar
-
Ranji Trophy 2024-25: Shorey, Malewar Build Foundation For Vidarbha But Mumbai Strike Late
Vidarbha Cricket Association Stadium: Half-centuries by Dhruv Shorey and Danish Malewar provided Vidarbha with a strong foundation on the opening day of their Ranji Trophy semifinal against defending champions Mumbai ...
-
ரஞ்சி கோப்பை 2025: கருண் நாயர் சதத்தால் சரிவிலிருந்து மீண்டது விதர்பா!
தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை காலிறுதி போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் விதர்பா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31