David warner: Cricket News & Match Updates
டெல்லி அணி இனியும் கம்பேக் கொடுக்கும் என்று எனக்கு தொன்றவில்லை - ஹர்பஜன் சிங்!
ஐபிஎல் தொடரில் நேற்று டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து 197 ரன்கள் அடித்தது. இந்த இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு, இந்த தொடர் முழுவதும் பேட்டிங்கில் நம்பிக்கை அளித்து வந்த டேவிட் வார்னர் இரண்டாவது பந்திலே ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் பில் சால்ட் மற்றும் மிச்சல் மார்ஷ் இருவரும் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 112 ரன்கள் சேர்த்தனர்.
இதில் பில் சால்ட் 59 ரன்களுக்கும் மிச்சல் மார்ஷ் 63 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர். பின்னர் வரிசையாக டெல்லி அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழக்க பெரிய சிக்கலில் முடிந்தது. வழக்கம் போல அக்சர் பட்டேல் கடைசியில் வந்து போராடி பார்த்தும் இலக்கை எட்ட முடியவில்லை. 188 ரன்கள் மட்டுமே டெல்லி அணி அடித்தது. இதன் மூலம் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. Read More...
Related Cricket News for David warner - Tesst
இவர்களால் நாங்கள் தோற்கவில்லை - மிட்செல் மார்ஷ்!
கடைசியில் தோல்வி அடைந்தது ஏமாற்றம் அளிக்கிறது - டேவிட் வார்னர்!
IPL 2023: मिडिल ओवर में कई विकेट गिरने से हमें SRH के खिलाफ हार मिली- वॉर्नर
DC vs SRH, Dream 11 Team: डेविड वॉर्नर या एडेन मार्कराम? किसे बनाएं कप्तान; यहां देखें Fantasy Team
जीत के बाद DC के कप्तान डेविड वॉर्नर को झटका, लगा 12 लाख रुपये का जुर्माना
IPL 2023: Delhi Capitals Skipper David Warner Fined For Slow-Over Rate Against SRH
பந்துவீச்சாளர்கள் நன்றாக செயல்பட்டதினால் இரண்டு புள்ளிகள் கிடைத்ததில் மகிழ்ச்சி - டேவிட் வார்னர்!
डेविड वॉर्नर पर लगा 12 लाख का जुर्माना, विराट कोहली के सिर मंडराया बैन होने का खतरा; जाने क्यों
खराब बल्लेबाजी के कारण हमें दिल्ली के खिलाफ मिली हार- मार्करम
मैदान पर दिखा गजब नजारा,मैच से पहले डेविड वॉर्नर ने भुवनेश्वर कुमार के पैर छुए, देखें VIDEO
ஐபிஎல் 2023: ஓரே ஒவரில் டெல்லியை காலி செய்த வாஷிங்டன் சுந்தர்!
WATCH: वॉशिंगटन सुंदर ने 1 ओवर में पलटा मैच, 1-2 नहीं बल्कि चटका दिए 3 विकेट
देख रहे हो ना साईं बाबा, पृथ्वी शॉ की हुई टीम से छुट्टी तो ट्विटर पर आए फैंस के Funny रिएक्शन
SRH vs DC, Dream 11 Team: डेविड वॉर्नर या एडेन मार्कराम, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31