Dc vs gt pitch report
எம்எல்சி 2025: லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் vs டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Los Angeles Knight Riders vs Texas Super Kings Dream11 Prediction, MLC 2025: மேஜர் லீக் கிரிக்கெட் என்றழைக்கப்படும் எம்எல்சி டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதில் நாளை நடைபெறும் 5ஆவது லீக் போட்டியில் சுனில் நரைன் தலைமையிலான லாஸ் ஏஞ்சல் நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் சூப்பர் கிங்ஸ் அணியானது முதல் போட்டியில் எம்ஐ அணியை வீழ்த்திய உத்வேகத்துடனும், நைட் ரைடர்ஸ் அணி யூனிகார்னிஸிடம் தோல்வியைத் தழுவிய கையோடும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளனர். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Dc vs gt pitch report
-
IRE vs WI Dream11 Prediction 3rd T20I, West Indies tour of Ireland 2025
The third and final T20 between Ireland and West Indies will be played on Sunday at 7:30 PM at Bready Cricket Club. ...
-
அயர்லாந்து vs வெஸ்ட் இண்டீஸ், மூன்றாவது டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று பெல்ஃபாஸ்டில் உள்ள சிவில் சர்வீஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ...
-
எம்எல்சி 2025: எம்ஐ நியூயார்க் vs டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
எம்எல்சி தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் எம்ஐ நியூயார்க் மற்றும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
NY vs TEX Dream11 Prediction, MLC 2025: निकोलस पूरन को बनाएं कप्तान, ये 3 ऑलराउंडर ड्रीम टीम में…
NY vs TEX Dream11 Prediction, MLC 2025: मेजर लीग क्रिकेट 2025 का दूसरा मुकाबला शनिवार, 14 जून को एमआई न्यूयॉर्क और टेक्सास सुपर किंग्स के बीच ओकलैंड कोलिज़ीयम, कैलिफ़ोर्निया में ...
-
NY vs TEX Dream11 Prediction Match 2nd, MLC 2025
The second game of the Major League Cricket 2025 will be played between MI New York and Texas Super Kings on Saturday at 6:30 AM. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs வெஸ்ட் இண்டீஸ், மகளிர் ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை பார்படாஸில் நடைபெறவுள்ளது. ...
-
IRE vs WI Dream11 Prediction 2nd T20I, West Indies tour of Ireland 2025
The second T20I between Ireland and West Indies will be played at Civil Service Cricket Club, Belfast in Ireland on Saturday. The ODI series ended in a 1-1 draw. ...
-
அயர்லாந்து vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை பெல்ஃபாஸ்டில் உள்ள சிவில் சர்வீஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது ...
-
WI-W vs SA-W 2nd ODI Dream11 Prediction: लौरा वोलवार्ड या हेली मैथ्यूज, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy…
WI-W vs SA-W 2nd ODI Dream11 Prediction: वेस्टइंडीज और साउथ अफ्रीका महिला क्रिकेट टीम के बीच वनडे सीरीज का दूसरा मुकाबला शनिवार, 14 जून को बारबाडोस के 3Ws Oval स्टेडियम ...
-
IRE vs WI 2nd T20I Dream11 Prediction: शाई होप को बनाएं कप्तान, ये 3 ऑलराउंडर ड्रीम टीम में…
IRE vs WI 2nd T20I Dream11 Prediction: आयरलैंड और वेस्टइंडीज के बीच तीन मैचों की टी20 सीरीज खेली जानी है जिसका दूसरा मुकाबला शनिवार, 14 जून को ब्रेडी क्रिकेट क्लब, ...
-
எம்எல்சி 2025: சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் vs வாஷிங்டன் ஃப்ரீடம் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
எம்எல்சி 2025 தொடரில் நாளை நடைபெறும் முதல் லீக் போட்டியில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
SF vs WAS Dream11 Prediction, MLC 2025: ग्लेन मैक्सवेल को बनाएं कप्तान, ये 5 ऑलराउंडर ड्रीम टीम में…
SF vs WAS Dream11 Prediction, MLC 2025: मेजर लीग क्रिकेट 2025 का पहला मुकाबला शुक्रवार, 13 जून को सैन फ्रांसिस्को यूनिकॉर्न्स और वाशिंगटन फ्रीडम के बीच ओकलैंड कोलिज़ीयम, कैलिफ़ोर्निया में ...
-
IRE vs WI 1st T20 Dream11 Prediction: पॉल स्टर्लिंग या शाई होप, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy…
IRE vs WI 1st T20I Dream11 Prediction: आयरलैंड और वेस्टइंडीज के बीच तीन मैचों की टी20 सीरीज खेली जा रही है जिसका पहला मुकाबला गुरुवार, 12 जून को ब्रेडी क्रिकेट क्लब, ...
-
அயர்லாந்து vs வெஸ்ட் இண்டீஸ், முதல் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டியானது நாளை பெல்ஃபாஸ்டில் உள்ள சிவில் சர்வீஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31