Dc vs lsg: Cricket News & Match Updates
கடந்த போட்டியில் விளையாடி இருந்தால் எங்களுக்கு நிச்சயம் பிளே ஆஃப் வாய்ப்பு இருந்திருக்கும் - ரிஷப் பந்த்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஒவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக அபிஷேக் போரெல் 58 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 57 ரன்களும் எடுத்தனர். லக்னோ அணி தரப்பில் நவீன் உல் ஹாக் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இதையடுத்து கடின இலக்கை துரத்திய லக்னோ அணியா டாப் ஆர்டர் பேட்டர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். அதேசமயம் மிடில் ஆர்டரில் வந்த நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் அர்ஷத் கான் அதிரடியாக விளையாடவே லக்னோ வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி வரை போராடியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களை மட்டுமே சேர்த்து 19 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸிடம் தோல்வியை தழுவியது. Read More...
Related Cricket News for Dc vs lsg - Tesst
இது தான் எங்களுடைய பிரச்சனையாக இருந்துள்ளது - கேஎல் ராகுல்!
IPL 2024: दिल्ली की जीत में चमके अभिषेक, स्टब्स और ईशांत, लखनऊ को 19 रन से दी मात
ஐபிஎல் 2024: டெல்லி அணிக்கு பயத்தை காட்டிய அர்ஷத் கான்; சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது கேப்பிட்டல்ஸ்!
IPL 2024: राहुल ने होप का पकड़ा अद्भुत कैच, मालिक संजीव गोयनका खड़े होकर बजाने लगे ताली, देखें Video
IPL 2024: अभिषेक और स्टब्स ने जड़ डालें तूफानी पचासे, दिल्ली ने लखनऊ को दिया 209 रन का लक्ष्य
ஐபிஎல் 2024: டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடி ஃபினிஷிங்; லக்னோ அணிக்கு 209 ரன்கள் இலக்கு!
கேட்ச் பிடித்து அசத்திய கேஎல் ராகுல்; கைத்தட்டி பாராட்டிய சஞ்சீவ் கோயங்கா - வைரல் காணொளி!
IPL 2024: मैकगर्क नाम के तूफान को अरशद ने पहले ही ओवर में 0 के स्कोर पर किया शांत, देखें Video
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன்!
அணியினருடன் பயணிக்காத கேஎல் ராகுல்; நாளை போட்டியில் விளையாடுவாரா?
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தோனியின் சாதனையை சமன்செய்த ஆயூஷ் பதோனி!
அறிமுக போட்டியில் சிறப்பாக செயல்பட்டது எப்படி? மனம் திறந்த ஜேக் ஃபிரெசர்!
நாங்கள் தற்போது சரியான லெவனில் பயணிக்கிறோம் - ரிஷப் பந்த்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31