Dc vs upw
Advertisement
WPL 2023: ஹர்லீன் தியோல் அதிரடி; யுபிக்கு 170 டார்கெட்!
By
Bharathi Kannan
March 05, 2023 • 21:03 PM View: 544
மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இதில் இன்று நடைபெற்றுவரும் 3ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் - யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி அந்த அணிக்கு மேகனா - ஷோஃபியா டங்க்லி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டங்க்லி 13 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையி அதிரடியாக விளையாடிய மேகனாவும் 24 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து களமிறங்கிய சதர்லேண்ட், சுஷ்மா வர்மா ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர்.
Advertisement
Related Cricket News on Dc vs upw
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement