Deepti sharma: Cricket News & Match Updates
ஃபீல்டிங்கில் முன்னேற வேண்டியது அவசியம் - தீப்தி சர்மா!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த யுபி வாரியர்ஸ் அணிக்கு கிரண் நவ்கிரே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியதுடன் அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் 51 ரன்களில் நவ்கிரே தனது விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வீராங்கனைகளில் ஸ்வேதா செஹ்ராவத் 37 ரன்களையும், சினெல்லே ஹென்றி 33 ரன்களையும் சேர்த்ததன் மூலம், 20 ஓவர்கள் முடிவில் யுபி வாரியர்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஷஃபாலி வர்மா மற்றும் கேப்டன் மெக் லெனிங் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். Read More...
Related Cricket News for Deepti sharma - Tesst
WPL 2025: This Was Our Best Performance Of The Tournament So Far, Says Lanning
WPL 2025: Navgire, Sehrawat And Henry Power UP Warriorz To 166/7
WPL 2025: Niki Replaces Radha As DC Win Toss And Elect To Bowl First Against UPW
Deepti Did Miss The Presence Of Senior Players In The Squad: Mithali Raj
பேட்டிங்கில் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கு காரணம் - தீப்தி சர்மா!
WPL 2025: To Come Out And Play The Brand Of Cricket We Spoke Of, Feels Special, Says Gardner
WPL 2025: Mishra And Gardner Shine As GG Open Account With Six-wicket Win Over UPW (ld)
WPL 2025: யுபி வாரியர்ஸை 143 ரன்களில் சுருட்டியது குஜராத் ஜெயண்ட்ஸ்!
WPL 2025: Deepti Makes Captaincy Debut As GG Elect To Bowl First Against UPW
WPL 2025: Bowlers Hold The Aces As UP Warriorz Begin Campaign Against Gujarat Giants
WPL 2025: Focus On Skipper Deepti As UP Warriorz Get Ready For Opener Vs Gujarat Giants
WPL 2025: Time Ripe For India’s Fast Bowlers To Take Centre Stage In The Tournament
WPL 2025: I Love Challenges, No Matter The Level, Says UP Warriorz Captain Deepti Sharma
यूपी वारियर्स की कप्तान नियुक्त किए जाने पर सम्मानित महसूस कर रही हूं : दीप्ति शर्मा
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31