Deepti sharma: Cricket News & Match Updates
WPL 2025: யுபி வாரியர்ஸை 143 ரன்களில் சுருட்டியது குஜராத் ஜெயண்ட்ஸ்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் ஆணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய யுபி வாரியர்ஸ் அணிக்கு கிரன் நவ்கிரே மற்றும் விருந்தா தினேஷ் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் அதிரடியாக தொடங்கிய கிரன் நவ்கிரே 3 பவுண்டரிகளுடன் 15 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடகக் வீராங்கனையான விருந்தா தினேஷும் 6 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த உமா சேத்ரி மற்றும் கேப்டன் தீப்தி சர்மா இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன் ஸ்கோரையும் உயர்த்தினர். Read More...
Related Cricket News for Deepti sharma - Tesst
WPL 2025: Deepti Makes Captaincy Debut As GG Elect To Bowl First Against UPW
WPL 2025: Bowlers Hold The Aces As UP Warriorz Begin Campaign Against Gujarat Giants
WPL 2025: Focus On Skipper Deepti As UP Warriorz Get Ready For Opener Vs Gujarat Giants
WPL 2025: Time Ripe For India’s Fast Bowlers To Take Centre Stage In The Tournament
WPL 2025: I Love Challenges, No Matter The Level, Says UP Warriorz Captain Deepti Sharma
यूपी वारियर्स की कप्तान नियुक्त किए जाने पर सम्मानित महसूस कर रही हूं : दीप्ति शर्मा
WPL 2025: Delighted And Honoured To Be Named Captain Of UP Warriorz, Says Deepti Sharma
WPL 2025: யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டனாக தீப்தி சர்மா நியமனம்!
WPL 2025: हो गया ऐलान, DSP दीप्ति शर्मा बनीं UP Warriorz की नई कप्तान
WPL 2025: All-rounder Deepti Sharma To Lead UP Warriorz
WPL: We'll Focus On Doing The Simplest Things Correctly, Says Smriti Mandhana
WPL 2025: தொடரில் இருந்து விலகிய அலீசா ஹீலி; பின்னடைவை சந்திக்கும் யுபி வாரியர்ஸ்!
ICC ने की 2024 की महिला T20I टीम की घोषणा, स्मृति मंधाना के नाम दर्ज हो गया अनोखा रिकॉर्ड
Smriti, Richa, Deepti Included In ICC Women's T20I Team Of The Year
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31