Engw vs indw 2nd odi
இந்தியாவை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்த இங்கிலாந்து மகளிர் அணி!
ENGW vs INDW, 2nd ODI: லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி டக்வொர்த் லூயிஸ் விதிப்படி இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்ததுடன், புதிய சாதனையையும் படைத்துள்ளது.
இங்கிலாந்து - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. மழை காரணமாக தாமதமாக தொடங்கப்பட்ட இப்போட்டியானது 29 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 29 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே சேர்த்தது.
Related Cricket News on Engw vs indw 2nd odi
-
ENGW vs INDW, 2nd ODI: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன்செய்த இங்கிலாந்து!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ENGW vs INDW, 2nd ODI: இங்கிலாந்திற்கு 140 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 144 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஸ்மிருதி மந்தனாவின் சிக்ஸர் சாதனையை முறியடிப்பாரா ஹர்மன்ப்ரீத் கவுர்!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் மூலம் இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் சில சாதனைகளைப் படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
இங்கிலாந்து மகளிர் vs இந்தியா மகளிர், இரண்டாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடrரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை லண்டனில் நடைபெறவுள்ளது. ...
-
ENGW vs INDW, 2nd ODI: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது. ...
-
தவான், கோலி வரிசையில் புதிய சாதனை நிகழ்த்திய ஸ்மிருதி மந்தனா!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்றாயிரம் ரன்களைக் கடந்த மூன்றாவது இந்திய வீராங்கனை எனும் சாதனை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். ...
-
ENGW vs INDW, 2nd ODI: ஹர்மன்ப்ரீத் அபாரம்; இங்கிலாந்துக்கு 334 டார்கெட்!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 334 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
ਸੱਭ ਤੋਂ ਵੱਧ ਪੜ੍ਹੀ ਗਈ ਖ਼ਬਰਾਂ
-
- 13 hours ago