Deepti sharma: Cricket News & Match Updates
INDW vs IREW, 3rd ODI: அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது இந்தியா!
அயர்லாந்து மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இன்று (ஜனவரி 15) நடைபெறற்றது.
ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து அயர்லாந்து மகளிர் அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு அசத்தினர். Read More...
Related Cricket News for Deepti sharma - Tesst
Pratika, Smriti's Tons Take India To 304-run Win Over Ireland, Sweep Series 3-0
அயர்லாந்து தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
Smriti To Lead India As Harmanpreet Rested From Women's ODIs Against Ireland
Hayley Matthews Back In Top 10 Of Women’s ODI Batting Rankings
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் சாதனை படைத்த தீப்தி சர்மா!
INDW vs WIW, 3rd ODI: விண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
Deepti's All-round Show Helps India-W Sweep ODI Series Against West Indies-W
IN-W vs WI-W 3rd ODI: टीम इंडिया ने वेस्टइंडीज को किया क्लीन स्वीप, तीसरा वनडे 5 विकेट से जीता
INDW vs WIW, 3rd ODI: தீப்தி, ரேணுகா அபார பந்துவீச்சு; இந்திய அணிக்கு 163 ரன்கள் இலக்கு!
Harleen Deol's Maiden ODI Ton Guides India-W To Series Victory Over WI-W
Mandhana Climbs To Second In ODI And Third In T2OI Batting Rankings
From Overcoming Setbacks To Leading India In U19 Women’s Asia Cup, Niki Prasad's Amazing Journey
3rd ODI: Smriti’s Century In Vain; Australia Clean Sweep India 3-0
2nd WODI: Voll, Perry Tons, Sutherland’s 4-fer Give Australia Huge 122-run Win Over India
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31