Dinesh karthik: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: தினேஷ் கார்த்திக், விராட் கோலியை பாராட்டிய ஃபாஃப் டூ பிளெசிஸ்!
ஐபிஎல் தொடரின் 17அவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பஞ்சாப் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 45 ரன்களைச் சேர்த்தார். ஆர்சிபி அணி தரப்பில் முகமது சிராஜ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர்கள் ஃபாஃப் டூ பிளெசிஸ், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன் போன்றோர் சோபிக்க தவறினாலும் தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 77 ரன்களைச் சேர்த்தார். அதன்பின் இறுதியில் தினேஷ் கார்த்திக் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 10 பந்துகளில் 28 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ஆர்சிபி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. Read More...
Related Cricket News for Dinesh karthik - Tesst
'People Were Not Recognising Us, It Was A Surreal Experience', Kohli Opens Up On His 2-month Break
फिनिशर दिनेश कार्तिक 10 गेंदों में 28 रन ठोककर बनाया रिकॉर्ड, रोहित शर्मा की कर ली बराबरी
IPL 2024: We Paid The Price For Dropping Kohli, Says PBKS Skipper Shikhar Dhawan After Loss To RCB
IPL 2024: Bowlers, Kohli And Karthik Help RCB Overpower PBKS By Four Wickets (ld)
IPL 2024: Kohli’s 77, Karthik’s 28 Not Out Help RCB Overpower PBKS By Four Wickets
ஐபிஎல் 2024: விரட் கோலி, தினேஷ் கார்த்திக் அதிரடியில் முதல் வெற்றியைப் பெற்றது ஆர்சிபி!
'ये मेरा चेपॉक में आखिरी मैच हो सकता है', Dinesh Karthik भी लेने वाले हैं रिटायरमेंट!
15 முதல் 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம் - தோல்வி குறித்து ஃபாஃப் டூ பிளெசிஸ்!
IPL 2024: Rachin Ravindra Impresses Anil Kumble With His Performance On Debut
Never Felt Any Pressure, Had Mahi Bhai On My Side, Says Ruturaj Gaikwad On Captaincy
Faf Du Plessis Blamed Top-order Batting Collapse After Loss Against CSK
Mustafizur's 4-29 Helps CSK Beat RCB In IPL 2024 Opener
IPL 2024: Middle-order Batting After Fizz's Four-fer Helps CSK Beat RCB By Six Wickets
चेन्नई सुपर किंग्स का IPL 2024 का विजयी आगाज, पहले मैच में आरसीबी को 6 विकेट से रौंदा
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31