Domestic cricket: Cricket News & Match Updates
உள்ளூர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ஷிகர் தவான் - ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரராக அறியப்பட்டவர் ஷிகர் தவான். கடந்த 2010ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஷிகர் தவான் ஐசிசி தொடர்களீல் இந்திய அணிக்கு மிக்கபெரும் பலமாக இருந்து வந்தார். ஆனால் சமீப காலமாக அவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாமல் ஓரங்கட்டப்பட்டார். கடைசியாக கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட அவர், அதன்பின் எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியிலும் தேர்வு செய்யப்படவில்லை.
அதிலும் குறிப்பாக கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஷிகர் தவான் நிச்சயம் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வழிநடத்தி வந்த ஷிகர் தவான், அதன்பின் காயம் காரணமாக தொடரில் இருந்து பாதியிலேயே விலகினார். இந்நிலையில், இந்திய அணியின் மூத்த வீரரான ஷிகர் தவான் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். Read More...
Related Cricket News for Domestic cricket - Tesst
எனது வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் - கருண் நாயர்!
ரோஹித், கோலி ஆகியோர் துலீப் கோப்பை தொடரில் விளையாடிருக்க வேண்டும் - சுனில் கவாஸ்கர்!
துலீப் கோப்பை தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது ஏன்? - ஜெய் ஷா பதில்!
துலீப் கோப்பை தொடரில் விளையாடும் அணிகள் அறிவிப்பு!
ஒருநாள் & டெஸ்டில் சூர்யாவின் கேரியர் கிட்டத்தட்ட முடிந்து விட்டது - ஆகாஷ் சோப்ரா!
துலீப் கோப்பை தொடரில் விளையாடும் விராட் கோலி, ரோஹித் சர்மா; கம்பீர் எடுத்த அதிரடி முடிவு!
विराट कोहली और रोहित शर्मा भी खेलेंगे डोमेस्टिक क्रिकेट! ऐसे होगी IND vs BAN टेस्ट सीरीज के लिए तैयारी
பஞ்சாப் அணியில் இருந்து விலகி திரிபுராவுக்கு விளையாடும் மந்தீப் சிங்!
IPL के दम पर नहीं, बल्कि ऐसे होता है इंडियन टीम में सेलेक्शन; सुनिए क्या बोले रोहित शर्मा
உள்நாட்டு கிரிக்கெட் தான் நமது சர்வதேச கிரிக்கெட்டின் முதுகெலும்பு - ரோஹித் சர்மா!
PCB Unveil New Tournaments To Elevate Domestic Cricket
IPL 2024: GT Name B R Sharath As Minz's Replacement; RR Rope In Tanush Kotian For Zampa
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31