Domestic cricket
உள்ளூர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ஷிகர் தவான் - ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரராக அறியப்பட்டவர் ஷிகர் தவான். கடந்த 2010ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஷிகர் தவான் ஐசிசி தொடர்களீல் இந்திய அணிக்கு மிக்கபெரும் பலமாக இருந்து வந்தார். ஆனால் சமீப காலமாக அவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாமல் ஓரங்கட்டப்பட்டார். கடைசியாக கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட அவர், அதன்பின் எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியிலும் தேர்வு செய்யப்படவில்லை.
அதிலும் குறிப்பாக கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஷிகர் தவான் நிச்சயம் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வழிநடத்தி வந்த ஷிகர் தவான், அதன்பின் காயம் காரணமாக தொடரில் இருந்து பாதியிலேயே விலகினார். இந்நிலையில், இந்திய அணியின் மூத்த வீரரான ஷிகர் தவான் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
Related Cricket News on Domestic cricket
-
எனது வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் - கருண் நாயர்!
லீக் ஆட்டமாக இருந்தாலும் சரி, உள்நாட்டு ஆட்டமாக இருந்தாலும் சரி, முன்னோக்கி பார்க்க வேண்டாம் என்று கற்றுக்கொண்டேன் என இந்திய வீரர் கருண் நாயர் தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித், கோலி ஆகியோர் துலீப் கோப்பை தொடரில் விளையாடிருக்க வேண்டும் - சுனில் கவாஸ்கர்!
துலீப் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் பங்கேற்காதது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
VIDEO: झारखंड को जीत के लिए चाहिए थे 12 रन, ईशान किशन ने लगातार दो छक्के लगाकर जिता…
बुची बाबू टूर्नामेंट के अपने पहले मैच में झारखंड की टीम ने शानदार जीत हासिल करके विजयी आगाज़ किया। इस दौरान किशन ने पहली पारी में शतक लगाया जबकि दूसरी ...
-
துலீப் கோப்பை தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது ஏன்? - ஜெய் ஷா பதில்!
ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற அணியின் மூத்த வீரர்களை துலீப் கோப்பையில் விளையாட வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ...
-
துலீப் கோப்பை தொடரில் விளையாடும் அணிகள் அறிவிப்பு!
துலீப் கோப்பை தொடருக்கான அணிகளின் கேப்டன்களாக ஷுப்மன் கில், அபிமன்யூ ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளனர். ...
-
ஒருநாள் & டெஸ்டில் சூர்யாவின் கேரியர் கிட்டத்தட்ட முடிந்து விட்டது - ஆகாஷ் சோப்ரா!
இந்திய டி20 அணி கேப்டன் சூர்யகுமார் யாதவின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கான வாய்ப்பு கிட்டத்திட்ட முடிந்துவிட்டது என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
-
துலீப் கோப்பை தொடரில் விளையாடும் விராட் கோலி, ரோஹித் சர்மா; கம்பீர் எடுத்த அதிரடி முடிவு!
எதிர்வரவுள்ள உள்ளூர் கிரிக்கெட் தொடரான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
विराट कोहली और रोहित शर्मा भी खेलेंगे डोमेस्टिक क्रिकेट! ऐसे होगी IND vs BAN टेस्ट सीरीज के लिए…
विराट कोहली और रोहित शर्मा लंबे समय बाद घरेलू टूर्नामेंट में खेलते नज़र आ सकते हैं। वो 5 सितंबर से शुरू होने वाली दलीप ट्रॉफी में हिस्सा ले सकते हैं। ...
-
பஞ்சாப் அணியில் இருந்து விலகி திரிபுராவுக்கு விளையாடும் மந்தீப் சிங்!
எதிர்வரும் உள்ளூர் கிரிக்கெட் சீசனில் பஞ்சாப் அணியில் கேப்டனாக செயல்பட்டு வந்த மந்தீப் சிங் அந்த அணியில் இருந்து விலகி, திரிபுரா அணிகாக விளையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார். ...
-
IPL के दम पर नहीं, बल्कि ऐसे होता है इंडियन टीम में सेलेक्शन; सुनिए क्या बोले रोहित शर्मा
इंडियन कैप्टन रोहित शर्मा ने इशारों ही इशारों में ये साफ कर दिया है कि अगर खिलाड़ियों को टीम में जगह बनानी है तो उन्हें डोमेस्टिक लेवल पर प्रदर्शन करना ...
-
உள்நாட்டு கிரிக்கெட் தான் நமது சர்வதேச கிரிக்கெட்டின் முதுகெலும்பு - ரோஹித் சர்மா!
எங்கள் அணி வீர்கள் கிடைக்கக்கூடிய நேரங்களில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் சென்று விளையாடுவதை உறுதி செய்வதே எங்கள் குறிக்கோள் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
PCB Unveil New Tournaments To Elevate Domestic Cricket
HBL Pakistan Super League: Pakistan Cricket Board (PCB) on Monday announced the introduction of three new tournaments -- Champions One-Day Cup, Champions T20 Cup, and Champions First-Class Cup -- as ...
-
15 अगस्त को खत्म होगा इंतज़ार, ईशान किशन की इस टूर्नामेंट से होगी घरेलू क्रिकेट में वापसी
ईशान किशन ने पिछले काफी समय से घरेलू क्रिकेट नहीं खेला है लेकिन अब वो 15 अगस्त, 2024 के दिन डोमेस्टिक क्रिकेट में नजर आने वाले हैं। ...
-
मोहम्मद शमी का ऐलान, टीम इंडिया से पहले इस टीम के लिए खेलेंगे मैच
भारतीय क्रिकेट टीम के तेज़ गेंदबाज़ मोहम्मद शमी ने अपनी वापसी को लेकर अपनी चुप्पी तोड़ दी है। शमी ने ये साफ कर दिया है कि वो भारतीय टीम से ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31