Domestic cricket: Cricket News & Match Updates
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: அதிவேக சதமடித்து சாதனை படைத்த அன்மோல்ப்ரீத் சிங்!
இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற குரூப் சி அணிகளுக்கு இடையேயான முதல் சுற்று ஆட்டத்தில் அருணாச்சல பிரதேசம் மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த அருணாச்சல பிரதேச அணி 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்களில் ஆல் அவுட்டானது.
அந்த அணியில் அதிகபட்சமாக தேச்சி நெரி 42 ரன்களையும், ஹர்திக் வர்மா 38 ரன்களையும் சேர்த்தனர். பஞ்சாப் தரப்பில் அஸ்வினி குமார், மயங்க் மார்கண்டே தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணியானது அன்மோல்ப்ரீத் சிங்கின் அதிரடியான சதத்தின் மூலம் 12.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் அருணாச்சல பிரதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. Read More...
Related Cricket News for Domestic cricket - Tesst
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: மும்பையை வீழ்த்தி கர்நாடகா அபார வெற்றி!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: முதல் போட்டியில் முகமது ஷமிக்கு ஓய்வு!
நான் நிச்சயமாக திரும்பி வருவேன் - பிரித்வி ஷா விரக்தி!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: பெங்கால் அணியில் இடம்பிடித்துள்ள முகமது ஷமி!
SMAT 2024: மீண்டும் சதமடித்து சாதனை படைத்த உர்வில் படேல்!
SMAT 2024: சௌராஷ்டிராவிடம் சரணடைந்தது தமிழ்நாடு!
SMAT 2024: அதிரடியில் மிரட்டிய சஞ்சு சாம்சன்; வைரலாகும் காணொளி!
SMAT 2024: கர்நாடகா அணியிடம் படு மோசமான தோல்வியை தழுவியது தமிழ்நாடு!
SMAT 2024: மீண்டும் காயத்தை சந்தித்த முகமது ஷமி; ரசிகர்கள் கவலை!
SMAT 2024-25: எதிரணியை மிரளவைத்த இஷான் கிஷன்; 4.3 ஓவரில் இலக்கை எட்டி ஜார்கண்ட் சாதனை!
SMAT 2024-25: நாக்வாஸ்வல்லா, கஜா பந்துவீச்சில் குஜராத்திடம் வீழ்ந்தது தமிழ்நாடு!
SMAT 2024-25: டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்தது டெல்லி அணி!
6,6,6,6,4 - தமிழ்நாடு பந்துவீச்சாளரை வெளுத்து வாங்கிய ஹர்திக் பாண்டியா - வைரல் காணொளி!
SMAT 2024: ஸ்ரேயாஸ், அஜிங்கியா அரைசதம்; மும்பை அணி அபார வெற்றி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31