Dsg vs pc: Cricket News & Match Updates
எஸ்ஏ20 2024: ஜூனியர் தாலா அபார பந்துவீச்சு; தொடர் வெற்றிகளை குவிக்கும் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்!
தென் ஆப்பிரிக்காவின் உள்ளுர் டி20 தொடரான எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 24ஆவது லீக் ஆட்டத்தில் கேசவ் மகாராஜ் தலைமையிலான டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், வெய்ன் பார்னெல் தலைமையிலான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மேத்யூ பிரீட்ஸ்கி - டோனி டி ஸோர்ஸி இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் பிரீட்ஸ்கி அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்த, மறுபக்கம் டோனி டி ஸோர்ஸி 8 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய குயின்டன் டி காக் 16 ரன்களில் விக்கெட்டை இழந்து இப்போட்டியிலும் ஏமாற்றத்தைக் கொடுத்தார். அதன்பின் பிரீட்ஸ்கியுடன் இணைந்த ஹென்ரிச் கிளாசென் வழக்கம்போல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் மேத்யூ பிரீட்ஸ்கி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையடைய ஹென்ரிச் கிளாசென் ஒரு பவுண்டரி, 2 சிக்சர்கள் என ஹென்ரிச் கிளாசென் 30 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் 10 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 73 ரன்களைச் சேர்த்திருந்த மேத்யூ பிரீட்ஸ்கியும் விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Dsg vs pc - Tesst
எஸ்ஏ20 2024: மேத்யூ பிரீட்ஸ்கி அரைசதம்; கேப்பிட்டல்ஸுக்கு 175 டார்கெட்!
எஸ்ஏ20 2024: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
VIDEO: 'खाने में क्या खाते हो', जिम्मी नीशम का करिश्माई कैच देखकर कॉमेंट्री में झूमे पॉमी मबांगवा
SA20 League: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அசத்தல் வெற்றி!
Durban Super Giants vs Pretoria Capitals, SA20 15th Match – DSG vs PC Cricket Match Preview, Prediction, Where To Watch, Probable 11 And Fantasy 11 Tips
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31