En w vs in w 1st odi
SL vs IND, 1st ODI: பந்துவீச்சில் அசத்திய அசலங்கா, ஹசரங்கா; டை -யில் முடிந்த முதல் ஒருநாள் போட்டி!
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தோடரில் விளையாடிவருகிறது. அதன்படி இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் உள்ள ஆர்.பிரமதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தது. மேலும் இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில் அறிமுக வீரர் முகமது ஷிராஸ் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார்.
இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய குசால் மெண்டிஸ் 14 ரன்களிலும், சதீரா சமரவிக்ரமா 08 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த பதும் நிஷங்கா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
Related Cricket News on En w vs in w 1st odi
-
SL vs IND, 1st ODI: ஈயன் மோர்கன் சாதனையை உடைத்த ரோஹித் சர்மா!
சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் எனும் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஈயன் மோர்கனின் சாதனையை இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முறியடித்துள்ளார். ...
-
தொடக்க வீரராக புதிய மைல் கல்லை எட்டிய ரோஹித் சர்மா!
சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரராக 15ஆயிரம் ரன்களை எட்டி ரோஹித் சர்மா புதிய மைல் கல்லை எட்டியுள்ளார். ...
-
1st ODI: हिटमैन रोहित शर्मा बतौर कप्तान इयोन मोर्गन को पछाड़ते हुए इस मामलें में बन गए नंबर…
बतौर कप्तान रोहित शर्मा ने इंटरनेशनल क्रिकेट में सबसे ज्यादा छक्के जड़ने के मामलें में इयोन मोर्गन को पछाड़ दिया है। ...
-
1st ODI: बतौर सलामी बल्लेबाज रोहित ने बनाया महारिकॉर्ड, सचिन के बाद ये कारनामा करने वाले बने दुनिया…
श्रीलंका के खिलाफ तीन मैचों की वनडे सीरीज के पहले मैच में भारतीय कप्तान रोहित शर्मा ने बतौर सलामी बल्लेबाज इंटरनेशनल क्रिकेट में 15000 रन पूरे कर लिए है। ...
-
1st ODI: रोहित शर्मा ने DRS कॉल पर लिए सुंदर के मजे, कहा- मेरे को क्या देख रहा…
आर.प्रेमदासा स्टेडियम, कोलंबो में श्रीलंका के खेले जा रहे तीन मैचों की वनडे सीरीज के पहले मैच में भारतीय कप्तान रोहित शर्मा ने स्टंप माइक पर कुछ ऐसा बोल दिया ...
-
SL vs IND, 1st ODI: வெல்லாலகே அரைசதத்தால் தப்பிய இலங்கை; இந்திய அணிக்கு 231 ரன்கள் இலக்கு!
இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 231 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
VIDEO: श्रीलंकाई बैटर खुद ही चल पड़ा पवेलियन, बाद में पता चला नॉटआउट थे लियानागे
भारत के खिलाफ पहले वनडे मैच में श्रीलंका के युवा बल्लेबाज जनिथ लियानागे अच्छी बल्लेबाजी कर रहे थे लेकिन वो जिस तरह से आउट हुए उससे वो खुद भी नाखुश ...
-
1 रन के लिए अंपायर से भिड़ने को तैयार थे KL Rahul, रोहित से बोले - 'IPL वाला…
केएल राहुल कोलंबो में श्रीलंका के खिलाफ पहले वनडे मैच के दौरान अंपायर के वाइड बॉल कॉल को चैलेंज करने का मन बना चुके थे, लेकिन वो ऐसा कर नहीं ...
-
SL vs IND, 1st ODI: கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்தியா; காரணம் இதுதான்!
மறைந்த இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான அன்ஷுமான் கெய்க்வாட்டின் நினைவாக இந்திய அணியினர் இன்று கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுவார்கள் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
இர்ஃபான் பதான் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் குல்தீப் யாதவ்!
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஒருநாள் கிரிக்கெட்டில் மேற்கொண்டு 6 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில், இந்திய அணிக்காக ஒருஆள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய 10ஆவது வீரர் எனும் மைல் கல்லை எட்டவுள்ளார். ...
-
இந்திய கிரிக்கெட்டை முதன்மையாக வைத்திருக்க நாங்கள் தயாராகிவிட்டோம் - ரோஹித் சர்மா!
ஒரு புதிய சகாப்தத்துடன் புதிய தொடக்கத்துடன், புதிய பயிற்சியாளருடன் இந்திய கிரிக்கெட்டை முதன்மையாக வைத்திருக்க நாங்கள் தயாராகிவிட்டோம் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
SL vs IND, 1st ODI: தொடரை வெற்றியுடன் தொடங்கப்போவது யார்?
இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
IND vs SL ODI Series: फ्री...फ्री...फ्री, जान लो कहां पर बिल्कुल मुफ्त में देख पाओगे इंडिया-श्रीलंका का ODI…
आज इस खास आर्टिकल के जरिए हम आपको बताने वाले हैं कि आप IND vs SL ODI सीरीज के सभी मैच वो भी HD में कहां पर बिल्कुल ही मुफ्त ...
-
இலங்கை அணிக்கு எதிராக புதிய வரலாறு படைக்கவுள்ள இந்திய அணி!
இலங்கை அணிக்கு எதிரான நாளைய போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக 100 வெற்றிகளை குவிக்கும் முதல் அணி என்ற சாதனையை படைக்கவுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31