Eng vs aus: Cricket News & Match Updates
நான் விளையாடிய மிகவும் திருப்திகரமான ஒருநாள் போட்டி - ஆடம் ஸாம்பா!
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் அஹ்மதாபாத் மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளரான ஆடம் ஸாம்பா பேட்டிங், பௌலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்துத் துறைகளிலுமே சிறப்பாக செயல்பட்டார்.
அவர் 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 4 பவுண்டரிகள் அடங்கும். சிறப்பாக பந்துவீசிய அவர் 10 ஓவர்களில் வெறும் 21 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஃபீல்டிங்கின்போது இங்கிலாந்து வீரர் டேவிட் வில்லேயின் கேட்ச்சினைப் பிடித்து அசத்தினார். இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய ஒருநாள் போட்டியே ஆஸ்திரேலியாவுக்காக நான் விளையாடிய மிகவும் திருப்திகரமான ஒருநாள் போட்டி என ஆடம் ஸாம்பா தெரிவித்துள்ளார். Read More...
Related Cricket News for Eng vs aus - Tesst
நாங்கள் எங்கள் மக்களை ஏமாற்றி இருக்கிறோம் - ஜோஸ் பட்லர்!
जाम्पा और लाबुशेन के दम पर ऑस्ट्रेलिया जीती, चैंपियन इंग्लैंड World Cup 2023 से हुई बाहर
ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
मार्नस लाबुशेन ने अंपायर की गलती पकड़ी, ऐसे DRS के लिए राजी कर के ऑस्ट्रेलिया को दिलाया जो रूट का विकेट, देखें Video
முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்த ஜானி பேர்ஸ்டோவ்; வைரல் காணொளி!
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஆஸ்திரேலியாவை 286 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து!
ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ENG vs AUS: Dream11 Prediction Today Match 36, ICC Cricket World Cup 2023
रुट ने एशेज 2023 में की अनुभवी एंडरसन से बेहतर गेंदबाजी, आंकड़े कर देंगे हैरान
VIDEO: फिर काम कर गया ब्रॉड का टोटका, बेल्स से की छेड़छाड़ और अगली बॉल पर मिला विकेट
Jonny Bairstow का कैच देखा क्या? खुला रह जाएगा मुंह; देखें VIDEO
स्टुअर्ट ब्रॉड ने गज़ब कर डाला, 146 साल के क्रिकेट इतिहास को बदल डाला
VIDEO: क्रिस वोक्स ने डाली कमाल की गेंद, बेबस वॉर्नर को जाना पड़ा पवेलियन
बल्लेबाजों के शानदार प्रदर्शन की मदद से इंग्लैंड ने तीसरे दिन स्टंप्स के समय खड़ा किया 389/9 का स्कोर
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31