Advertisement
Eng vs ind: Cricket News & Match Updates
Advertisement
ஸ்டம்புகளை பறக்கவிட்ட ஜோஃப்ரா ஆர்ச்சர் - காணொளி
Jofra Archer vs Rishabh Pant: மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பந்தின் விக்கெட்டை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா க்ளீன் போல்டாக்கிய காணொளி வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக சாய் சுதர்ஷன் 61 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58 ரன்களையும், ரிஷப் பந்த் 54 ரன்களையும் சேர்த்தனர். Read More...
Related Cricket News for Eng vs ind - Tesst
மான்செஸ்டர் டெஸ்ட்: ரோஹித், சேவாக் சாதனைகளை முறியடித்த ரிஷப் பந்த்!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய வீரர் ரிஷப் பந்த் சில சாதனைகளைப் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
அபாரமான கேட்ச்சை பிடித்த டக்கெட்; அரைசதத்தை தவறவிட்ட ஷர்தூல் - காணொளி
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் பென் டக்கெட் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
4th Test, Day 2: காயத்தையும் பொருட்படுத்தாமல் களமிறங்கிய ரிஷப் பந்த்; வலுவான ஸ்கோரை நோக்கி இந்திய அணி!
மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs IND: தொடரிலிருந்து விலகும் ரிஷப் பந்த்; இஷான் கிஷானுக்கு அழைப்பு?
எழும்பு முறிவு காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து ரிஷப் பந்த் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
மான்செஸ்டர் டெஸ்ட்: வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பந்த்!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய வீரர் ரிஷப் பந்த் சிறப்பு சாதனையைப் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
அண்டர் 19 டெஸ்ட்: ஆயூஷ் மாத்ரே அசத்தல்; இங்கிலாந்து - இந்தியா போட்டி டிரா!
இங்கிலாந்து - இந்தியா யு19 அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
மான்செஸ்டர் டெஸ்ட்: காயமடைந்த ரிஷாப் பந்த்; பின்னடைவை சந்தித்த இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர் ரிஷப் பந்த் காயமடைந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
4th Test, Day 1: ஜெய்ஸ்வால், சாய் அரைசதம்; ரன் குவிப்பில் இந்திய அணி!
இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
அரைசதம் கடந்து சாதனைகளைக் குவித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்ததன் மூலம் சில சாதனைகளைப் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
யஷஸ்வி ஜெய்ஸ்வால் பேட்டை உடைத்த கிறிஸ் வோக்ஸ் - காணொளி
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் பேட் உடைந்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
மான்செஸ்டர் டெஸ்ட்: ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்த கேஎல் ராகுல்!
இங்கிலாந்தில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்களை கடந்த இரண்டாவது இந்திய தொடக்க வீரர் எனும் சாதனையை கேஎல் ராகுல் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
4th Test, Day 1: ராகுல் - ஜெய்ஸ்வால் நிதானம்; விக்கெட் வீழ்த்த தடுமாறும் இங்கிலாந்து!
மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 78 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
क्या मैनचेस्टर में टीम इंडिया कर पाएगी 2-2? जानिए क्या कहता है ओल्ड ट्रैफर्ड का इतिहास
इंग्लैंड के खिलाफ पांच मैचों की सीरीज में भारत 1-2 से पिछड़ रहा है और अब सीरीज में बने रहने के लिए उन्हें मैनचेस्टर टेस्ट हर हाल में जीतना होगा लेकिन क्या टीम इंडिया ऐसा कर पाएगी।
By Shubham Sharma • 1 year ago
स्लो ओवर रेट पेनल्टी पर भड़के बेन स्टोक्स, ICC को बोला- 'थोड़ा कॉमन सेंस लगाना चाहिए'
भारत के खिलाफ मौजूदा टेस्ट सीरीज में इंग्लैंड को स्लो ओवर रेट के चलते पेनल्टी का सामना करना पड़ा है और अब इंग्लिश कप्तान बेन स्टोक्स ने इस पर नाराजगी जताई है।
By Shubham Sharma • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement