Advertisement
Eng vs pak: Cricket News & Match Updates
Advertisement
ENG vs PAK: காயம் காரணமாக முதல் ஒருநாள் போட்டியிலிருந்து விலகிய ஹாரிஸ் சோஹைல்!
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இதற்கான 20 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி தனி விமனம் மூலம் இங்கிலாந்து சென்று தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் 3 நாள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகு பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. Read More...
Related Cricket News for Eng vs pak - Tesst
England vs Pakistan, 1st ODI - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை (ஜூலை 8) கார்டிஃப்பில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs PAK: பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான 18 பேர் அடங்கிய இங்கிலாந்து அணி அறிவிப்பு!
இலங்கை அணிக்கு எதிராக விளையாடிய இங்கிலாந்து அணியில் மூன்று வீரர்கள் உள்பட ஏழு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs PAK: இங்கிலாந்து வீரர்களுக்கு கரோனா உறுதி; அணியை வழிநடத்தும் பென் ஸ்டோக்ஸ்!
பாகிஸ்தான் அணி உடனான தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த 3 வீரர்கள் உள்பட 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
England vs Pakistan, 1st ODI - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (ஜூலை 8) கார்டிஃப்பில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
பாகிஸ்தான் தொடரில் பட்லர், ஸ்டோக்ஸ் விளையாடுவது சந்தேகம் - ஈயன் மோர்கன்
பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடரிலும் பென் ஸ்டோக்ஸ், பட்லர் இடம்பெறுவது சந்தேகம் தான் என இங்கிலாந்து அணி கேப்டன் ஈயன் மோர்கன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
பாகிஸ்தான் அணிக்கெதிரான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
பாகிஸ்தான் அணியுடனான ஒருநாள் தொடருக்கான 16 பேர் அடங்கிய இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs PAK: நூறு விழுக்காடு பார்வையாளர்களுடன் நடைபெறும் இங்கி.,-பாக்., போட்டி!
லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டிக்கு 100 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs PAK: எட்ஜ்பாஸ்டனில் 80 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி!
எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டியில் 80 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement