Eng vs sl 3 odi live score
Advertisement
ENG vs SL, 3rd ODI: மழையால் கைவிடப்பட்ட ஒருநாள் போட்டி; தொடரை தன்வசப்படுத்திய இங்கிலாந்து
By
Bharathi Kannan
July 04, 2021 • 22:27 PM View: 548
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டி20 தொடரில் இங்கிலாந்திடம் ஒயிட்வாஷ் ஆன இலங்கை அணி, ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் தோற்று தொடரை இழந்த நிலையில், 3வது போட்டி இன்று நடந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இலங்கையை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியில் எந்த வீரருமே சரியாக ஆடவில்லை. மிடில் ஆர்டர் வீரர் ஷனாகா மட்டுமே சிறப்பாக ஆடி 48 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் ஒருமுனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் மற்ற வீரர்கள் ஆட்டமிழந்துகொண்டே இருந்ததால், 41.1 ஓவரிலேயே 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
TAGS
Sam Curran David Willey Eoin Morgan ENG vs SL Live Score ENG vs SL 3 ODI Live Score ENG vs SL 3rd ODI ENG vs SL
Advertisement
Related Cricket News on Eng vs sl 3 odi live score
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement