Eng vs sl 3rd test: Cricket News & Match Updates
ENG vs SL, 3rd Test: சதமடித்து பதிலடி கொடுத்த ஒல்லி போப்; வலிமையான நிலையில் இங்கிலாந்து அணி!
இலங்கை அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியானது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் - டேனியல் லாரன்ஸ் இணை தோடக்கம் கொடுத்தனர். இதில் டேனியல் லாரன்ஸ் 5 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் டக்கெட்டுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஒல்லி போப் அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் தங்களது அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தினர். அதன்பின்னரும் அதிரடியாக விளையாடி வந்த பென் டக்கெட் 9 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 86 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். Read More...
Related Cricket News for Eng vs sl 3rd test - Tesst
ENG vs SL: Stats Preview ahead of the Third England vs Sri Lanka Test at Kennington Oval
ஜாக் காலிஸை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் கருணரத்னே!
ENG vs SL, 3rd Test: இலங்கை அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
इंग्लैंड के खिलाफ तीसरे टेस्ट के लिए श्रीलंका ने अपनी प्लेइंग XI की घोषणा की, इन दो स्टार खिलाड़ियों की हुई वापसी
இங்கிலாந்து vs இலங்கை, மூன்றாவது டெஸ்ட் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ENG vs SL, 3rd Test: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; அறிமுக வீரருக்கு இடம்!
ENG vs SL 3rd Test: आखिरी टेस्ट के लिए इंग्लैंड ने किया अपनी प्लेइंग XI का ऐलान, 20 साल के बॉलर को मिला डेब्यू का मौका
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ஜோ ரூட்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31