Advertisement
Eng vs sl: Cricket News & Match Updates
Advertisement
பாகிஸ்தானுக்கு எதிராக வாய்ப்பு கிடைக்காதது உண்மையில் ஏமாற்றம் அளித்தது- ஜோர்டன் காக்ஸ்!
இங்கிலாந்து அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதன்படி இத்தொடரின் முடிவில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியானது 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியதுடன், வெஸ்ட் இண்டீஸ் அணியையும் ஒயிட்வாஷ் செய்து அசத்தியது. இதனையடுத்து அந்த அணி இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
அதன்படி இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 10ஆம் தேதி முடிவடையவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இரு அணிகளும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. மேலும் இத்தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியானது நேற்றைய தினம் இங்கிலாந்து சென்றடைந்ததுடன், இன்று முதல் பயிற்சியை தொடரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More...
ENG Vs SL England Cricket Team Ben Stokes Jordan Cox இங்கிலாந்து இலங்கை பென் ஸ்டோக்ஸ் ஜோர்டன் காக்ஸ் Tamil Cricket News Jordan Cox England Cricket Team Sri Lanka tour England 2024
Related Cricket News for Eng vs sl - Tesst
இலங்கை தொடருக்கு முன் பின்னடைவை சந்தித்த இங்கிலாந்து; தொடரில் இருந்து விலகுகிறாரா பென் ஸ்டோக்ஸ்?
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் காயமடைந்த இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
ENG vs SL: பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு மத்தியில் இங்கிலாந்து சென்றடைந்த இலங்கை அணி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இலங்கை அணி இன்று இங்கிலாந்து சென்றடைந்தது.
By Bharathi Kannan • 2 years ago
ब्रिटेन में अप्रवासी विरोधी दंगों पर सुरक्षा चिंताओं के बीच श्रीलंका टीम टेस्ट सीरीज के लिए इंग्लैंड हुई रवाना, क्या होगी सीरीज?
देश में अप्रवासी विरोधी दंगों पर बढ़ती सुरक्षा चिंताओं के बावजूद श्रीलंकाई मेंस क्रिकेट टीम तीन मैचों की टेस्ट सीरीज खेलने के लिए इंग्लैंड के लिए रवाना हो गई है।
By Nitesh Pratap • 2 years ago
ENG vs SL: பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்த இலங்கை அணி வீரர்கள்!
இங்கிலாந்து செல்லவுள்ள இலங்கை அணியானது தற்சமயம் அங்கு நடைபெற்றுவரும் நாடு தழுவிய புலம்பெயர்ந்தோருக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் கலவரங்களால் தங்கள் பாதுகாப்பு குறித்து கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
ENG vs SL: இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பும்; ஜெஃப்ரி வண்டர்சேவுக்கு இடம்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ENG vs SL Test: इंग्लैंड के खिलाफ टेस्ट सीरीज के लिए श्रीलंका ने किया स्क्वॉड का ऐलान, तीन मैचों के लिए टीम में चुने 18 खिलाड़ी
श्रीलंका ने इंग्लैंड के खिलाफ अगस्त में होने वाली टेस्ट सीरीज के लिए 18 सदस्य स्क्वाड का ऐलान कर दिया है।
By Nishant Rawat • 2 years ago
இலங்கை டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான 14 பேர் அடங்கிய இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
எனது திட்டத்தின் வகையிலேயே இங்கிலாந்து வீரர்களை வீழ்த்தினேன் - லஹிரு குமாரா!
இங்கிலாந்து போன்ற ஒரு பெரிய அணிக்கு எதிராக இப்படி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியதில் மிகவும் மகிழ்ச்சி என ஆட்டநாயகன் விருதை வென்ற லஹிரு குமாரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நாங்கள் அரையிறுதிக்கு தகுதி பெறுவோம் - குசால் மெண்டிஸ்!
இன்னும் 4 போட்டிகள் இருக்கிறது. அதில் அடுத்தடுத்த 3 வெற்றிகளை பெற்றால் நாங்கள் அரையிறுதியில் இருப்போம் என இலங்கை அணி கேப்டன் குசால் மெண்டிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஒரே இரவில் எங்களது அணி மோசமான அணியாக மாறிவிடாது - ஜோஸ் பட்லர்!
அனுபவ வீரர்கள் எங்களிடம் நிறைந்து இருந்தாலும் அந்த அனுபவத்திற்கு ஏற்ற செயல்பாடு எங்களிடமிருந்து வெளி வரவில்லை என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்தை பந்தாடி இலங்கை அபார வெற்றி!
இங்கிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
அலட்சியத்தால் ரன் அவுட்டான ஆதில் ரஷித்; வைரலாகும் காணொளி!
இலங்கை அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆதில் ரஷித் ரன் அவுட்டான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
सदीरा का कैच देखा क्या? खुली आंखों से भी यकीन नहीं कर सके थे क्रिस वोक्स; देखें VIDEO
इंग्लैंड और श्रीलंका के बीच बेंगलुरु में मुकाबला खेला जा रहा है जहां सदीरा समरविक्रमा ने क्रिस वोक्स का एक ऐसा हैरतअंगेज कैच पकड़ा जिसे देखकर खुद बल्लेबाज़ ही यकीन नहीं कर सका।
By Nishant Rawat • 2 years ago
WATCH: आदिल रशीद के साथ हो गया गज़ब का खेल, 100 में से 1 बार होता है ऐसा रनआउट
श्रीलंका के खिलाफ वर्ल्ड कप 2023 मैच में इंग्लैंड की टीम सिर्फ 156 रन बनाकर ऑलआउट हो गई। इंग्लैंड का कोई भी बल्लेबाज अर्द्धशतक भी नहीं लगा पाया लेकिन कुछ अजीबोगरीब आउट देखने को जरूर मिले।
By Shubham Sharma • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement