Advertisement
Eng vs wi: Cricket News & Match Updates
Advertisement
ஓய்வுக்கு பிறகும் இங்கிலாந்து அணியுடன் பயணிக்கவுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், உலக கிரிக்கெட் அணிகள் தங்களது அடுத்தடுத்த கிரிக்கெட் தொடர்களுக்கு தயாராகி வருகின்றன. அந்தவகையில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது இம்மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி ஜூலை 10ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது ஜூலை 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. Read More...
ENG Vs WI England Cricket Team James Anderson James Anderson Retirement Tamil Cricket News James Anderson Retire James Anderson England Cricket Board England Cricket Team
Related Cricket News for Eng vs wi - Tesst
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; முக்கிய வீரர்கள் நீக்கம்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
4,6,4,6,6,4 - ஒரே ஒவரில் 30 ரன்களை விளாசிய பில் சால்ட் - வைரலாகும் காணொளி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் பில் சால்ட் ஒரே ஓவரில் 30 ரன்களைச் சேர்த்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய பிராண்டன் கிங்; விண்டீஸுக்கு பெரும் பின்னடைவு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தின் போது காயமடைந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராண்டன் கிங், நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்தும் விலகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024, Super 8: சால்ட், பேர்ஸ்டோவ் அதிரடியில் விண்டீஸை பந்தாடியது இங்கிலாந்து!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
ரஸல் பந்துவீச்சில் மைதானத்திற்கு வெளியே சிக்ஸர் விளாசிய சால்ட் - வைரல் காணொளி!
வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரஸல் பந்துவீச்சில் இங்கிலாந்து வீரர் பில் சால்ட் மைதானத்திற்கு வெளியே பறக்கவிட்ட சிக்ஸர் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட பாவெல்; கம்பேக் கொடுத்த லிவிங்ஸ்டோன் - வைரலாகும் காணொளி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான லீக் போட்டியில் இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டோன் பந்துவீச்சில் அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களை கொடுத்த போதும் விக்கெட்டை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024, Super 8: பாவெல், பூரன் அதிரடியான ஆட்டம்; இங்கிலாந்து அணிக்கு 181 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இங்கிலாந்து அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 181 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ENG vs WI: Dream11 Prediction Match 42, ICC T20 World Cup 2024
The 42nd match of the ICC T20 World Cup 2024 will be played on Wednesday at Daren Sammy National Cricket Stadium, Gros Islet, St Lucia between England and West Indies in Super 8.
By Rawat Karan • 2 years ago
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, சூப்பர் 8: இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Sam Curran के नाम हुआ 17 साल पुराना अनचाहा रिकॉर्ड, ODI में इंग्लैंड के सबसे महंगे गेंदबाज़ बने
सैम करन (Sam Curran) के नाम एक अनचाहा रिकॉर्ड हो गया। सैम करन अब वनडे क्रिकेट में इंग्लैंड के सबसे महंगे गेंदबाज़ बन चुके हैं।
By Nishant Rawat • 2 years ago
इंग्लैंड के खिलाफ पहले दो वनडे के लिए वेस्टइंडीज महिला टीम का ऐलान
इंग्लैंड के खिलाफ चार और छह दिसंबर को एंटीगा के सर विवियन रिचर्डस स्टेडियम में होने वाली महिला वनडे सीरीज के पहले दो मैचों के लिए कायसिया नाइट और शेमेन कैंपबेल की वेस्टइंडीज टीम में वापसी हुई है।
By IANS News • 3 years ago
WI vs ENG, 2nd Test: ரூட், ஸ்டோக்ஸ் அபாரம்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 369 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
டி20 உலகக்கோப்பை: விண்டீஸை வீழ்த்தி சாதித்தது இங்கிலாந்து!
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement