England tour india
IND vs ENG: இங்கிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் முதல் (2019 – 2021) தொடரில் விராட் கோலி தலைமையில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடமும், 2ஆவது தொடரில் (2021 – 2023) ரோஹித் சர்மா தலைமையில் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடமும் தோல்வியடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது.
இதை தொடர்ந்து 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் பயணத்தில் முதலாவதாக வலுவான தென் ஆப்பிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா எதிர்கொள்கிறது. அதை தொடர்ந்து தங்களுடைய சொந்த மண்ணில் வரும் ஜனவரி மாதம் வலுவான இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது.
Related Cricket News on England tour india
-
IN-W vs EN-W: Dream11 Prediction Match 2, England Women tour of India, 2023
The second T20I game between India's women and England's women teams will be played on Saturday. ...
-
வீரர்களின் திறமையை வெளிக் கொண்டு வருவதே என்னுடைய வேலை - பிராண்டன் மெக்கல்லம்!
இந்தியா அவர்களுடைய சொந்த மண்ணில் மிகவும் வலுவான அணி என்று நான் நம்புகிறேன். எனவே அத்தொடர் எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என இங்கிலாந்து பயிற்சியாளர் பிராண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார். ...
-
INDW vs ENGW: டி20 மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31