England tour india: Cricket News & Match Updates
ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்துக்கு பெரிய சவாலை கொடுப்பார் - மாண்டி பனேசர்!
இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி தொடங்குகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ள இந்த தொடரில் இந்தியா வெல்வதற்கு அதிகமான வாய்ப்புள்ளது என்றே சொல்லலாம். ஏனெனில் 2012க்குப்பின் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் இந்தியா தோற்காமல் வெற்றி நடை போட்டு வருகிறது.
மறுபுறம் பென் ஸ்டோக்ஸ் புதிய கேப்டனாக வந்தது முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடும் இங்கிலாந்து தொடர்ச்சியான வெற்றிகளை குவித்து வருகிறது. அதனால் இம்முறை இந்தியாவுக்கு அதனுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்து மிகப்பெரிய சவாலை கொடுத்து வெற்றிக்கு போராடும் என்று நம்புவதால் இத்தொடருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். Read More...
Related Cricket News for England tour india - Tesst
அடுத்த 3 வாரங்களில் இந்திய மைதானங்கள் மீது விமர்சனங்களை குவிப்பார்கள் - சுனில் கவாஸ்கர்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: முதலிரண்டு போட்டிகளை தவறவிடும் ருதுராஜ் கெய்க்வாட்!
முதலிரண்டு டெஸ்டிலிருந்து விலகும் முகமது ஷமி?
இந்தியாவின் வேகப்பந்து வீச்சும் சவாலை கொடுப்பார்கள் - ஜானி பேர்ஸ்டோவ்!
IPL में नहीं... भारतीय दौरे पर खुद का शेफ लाने वाली है इंग्लिश टीम; वीरेंद्र सहवाग ने ये कहकर उड़ाई खिल्ली
IND vs ENG: சமையல் நிபுணருடன் இந்தியா வரும் இங்கிலாந்து அணி!
அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்திய ஏ அணி அறிவிப்பு; சாய் சுதர்சன், பிரதோஷ் பாலுக்கு இடம்!
அவர்கள் மூவரையும் எதிர்கொள்வது எளிதல்ல -இங்கிலாந்தை எச்சரிக்கும் மைக்கேல் வாகன்!
IND vs ENG: இங்கிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
வீரர்களின் திறமையை வெளிக் கொண்டு வருவதே என்னுடைய வேலை - பிராண்டன் மெக்கல்லம்!
INDW vs ENGW: டி20 மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31