Engvindw
Advertisement
இந்தியா - இங்கிலாந்து மகளிர் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்!
By
Bharathi Kannan
June 16, 2021 • 15:20 PM View: 620
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், மூன்று டி20 போட்டியில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) பிரிஸ்டலில் உள்ள கவுண்டி மைதானத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.
இதில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் அணி 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு விளையாடும் முதல் டெஸ்ட் இதுவாகும். அதாவது 7 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் மீண்டும் கால்பதிக்கும் இந்திய அணி எப்படி செயல்பட போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Advertisement
Related Cricket News on Engvindw
-
पहले टी-20 में इंग्लैंड महिला ने भारतीय टीम को 41 रनों से दी मात
4 मार्च। इंग्लैंड महिला क्रिकेट टीम ने सोमवार को बारसापरा स्टेडियम में खेले गए पहले टी-20 मैच में भारत को 41 रनों से हरा दिया। इंग्लैंड ने पहले बल्लेबाजी करते ...
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement