Fantasy xi tips
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அமெரிக்கா vs பாகிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
United States of America vs Pakistan Dream11 Prediction Match 11, ICC T20 World Cup 2024: ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 11ஆவது லீக் ஆட்டத்தில் அமெரிக்க அணியை எதிர்த்து முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணியானது பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடும் முதல் போட்டி என்பதாலும், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி இது என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
USA vs PAK: போட்டி தகவல்கள்
Related Cricket News on Fantasy xi tips
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அயர்லாந்தை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை தொடங்குமா இந்தியா?
இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை லீக் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட உத்தேச லெவன் மற்றும் ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலியா vs ஓமன்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து ஓமன் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பப்புவா நியூ கினியா vs உகாண்டா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை மறுநாள் நடைபெறும் 9ஆவது லீக் ஆட்டத்தில் பப்புவா நியூ கினி மற்றும் உகாண்டா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா vs அயர்லாந்து- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 8ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நெதர்லாந்து vs நேபாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 7ஆவது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இங்கிலாந்து vs ஸ்காட்லாந்து- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 6ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்த்து ஸ்காட்லாந்து அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஃப்கானிஸ்தான் vs உகாண்டா- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 5ஆவது லீக் போட்டியில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்துள்ள ஆஃப்கானிஸ்தான் மற்றும் உகாண்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இலங்கை vs தென் ஆப்பிரிக்கா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 4ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நமீபியா vs ஓமன் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் நமீபியா மற்றும் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வெஸ்ட் இண்டீஸ் vs பப்புவா நியூ கினியா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து பப்புவா நியூ கினியா அணி விளையாடவுள்ளது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அமெரிக்கா vs கனடா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் முதல் லீக் போட்டியில் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
இங்கிலாந்து vs பாகிஸ்தான், நான்காவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
இங்கிலாந்து vs பாகிஸ்தான், மூன்றாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை கார்டிஃபில் நடைபெறவுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, மூன்றாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது நாளை ஜமைக்காவில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31