Advertisement
Fantasy xi tips: Cricket News & Match Updates
Advertisement
பிஎஸ்எல் 2024: முல்தான் சுல்தான்ஸ் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளன. இந்நிலையில் இன்று நடைபெறும் 21ஆவத் லீக் போட்டியில் பாபர் ஆசாம் தலைமையிலான பெஷாவர் ஸால்மி அணியை எதிர்த்து, முகமது ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் முல்தான் சுல்தான்ஸ் அணி விளையாடிய 7 போட்டிகளில் 6 வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலின் முதலிடத்தில் உள்ளது. அதேசமயம் பெஷாவர் ஸால்மி அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகளைக் குவித்து பட்டியலின் நான்காம் இடத்தில் உள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள் Read More...
MS Vs PZ PZ Vs MS Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News Pakistan Super League 2024 MUL Vs ISL PSL 2024
Related Cricket News for Fantasy xi tips - Tesst
WPL 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்- ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் - பெஷாவர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
வங்கதேசம் vs இலங்கை, முதல் டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வங்கதேச - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை சில்ஹெட்டில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
WPL 2024: யுபி வாரியர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பீரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் 11ஆவது லீக் ஆட்டத்தில் யுபி வாரியர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
பிஎஸ்எல் 2024: கராச்சி கிங்ஸ் vs முல்தான் சுல்தான்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் மற்றும் முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
WPL 2024: குஜராத் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடரில் நாளை நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
WPL 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் 8ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
By Bharathi Kannan • 2 years ago
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் vs குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நாளை நடைபெறும் 18ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெ - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
பிஎஸ்எல் 2024: பெஷாவர் ஸால்மி vs லாகூர் கலந்தர்ஸ்- ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் நாளை நடைபெறும் 17ஆவது லீக் போட்டியில் பெஷாவர் ஸால்மி அணியை எதிர்த்து லாகூர் கலந்தர்ஸ் அணி விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
WPL 2024: யுபி வாரியர்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் 8ஆவது லீக் ஆட்டத்தில் யுபி வாரியர்ஸ் அணியை எதிர்த்து குஜராத் ஜெயண்ட்ஸ் அணி விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பிஎஸ்எல் 2024: கராச்சி கிங்ஸ் vs குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நாளை நடைபெறும் 16ஆவது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
WPL 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் 7ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, முதல் டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை வெலிங்டனில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
WPL 2024: மும்பை இந்தியன்ஸ் vs யுபி வாரியர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து யுபி வாரியர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement