Finn allen: Cricket News & Match Updates
MLC 2024: ஃபின் ஆலன், மேத்யூ ஷார்ட் அரைசதம்; நைட் ரைடர்ஸை வீழ்த்தி யூனிகார்ன்ஸ் அபார வெற்றி!
அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளன. இதில் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டல்லாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணிக்கு ஜேசன் ராய் - சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சுனில் நரைன் 6 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த உன்முக்த் சந்த் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார்.
அவர்களைத்தொடர்ந்து 26 ரன்களில் ஜேசன் ராயும், 35 ரன்களில் ஷாகிப் அல் ஹசன் 35 ரன்களிலும், நிதீஷ் குமார் 20 ரன்களிலும், டேவிட் மில்லர் 24 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். அதன்பின் இறுதியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆண்ட்ரே ரஸல் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 40 ரன்கள் எடுத்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களைச் சேர்த்தது. யூனிகார்ன்ஸ் அணி தரப்பில் பிராடி கௌச் மற்றும் ஹாரிஸ் ராவுஃப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். Read More...
Related Cricket News for Finn allen - Tesst
MLC: Allen, Short Star As San Francisco Unicorns Down LA Knight Riders By 6 Wickets
फिन एलन ने दिखाई Power, शाकिब अल हसन के 1 ओवर में दो बार स्टेडियम के बाहर मारा SIX,देखें Video
MLC 2024: Finn Allen & Matthew Short Star As San Francisco Unicorns Down LA Knight Riders By 6 Wickets
MLC 2024: फिन एलन और मैथ्यू शॉर्ट ने जड़े तूफानी पचास, नाइट राइडर्स को मिली 6 विकेट से करारी हार
T20 World Cup: Ferguson Most Economical As New Zealand Thrash PNG By 7 Wickets
Estonia Batter Sahil Chauhan Smashes Quickest T20I Ton Off 27 Balls, Breaks Loftie Eaton’s Record
T20 World Cup: Ian Smith Calls NZ 'rusty', Questions Readiness For Tournament
WATCH: हवा में लहराई Fazalhaq की बॉल, ज़ीरो पर BOWLED हो गए Finn Allen
T20 World Cup: Farooqi, Rashid Hand Afghanistan Comprehensive 84 Runs Victory Over NZ
New Zealand Cricket Win Hearts With T20 World Cup Squad Announcement
T20 World Cup: Williamson To Lead As NZ Name Experienced 15-man Squad
PAK vs NZ: தொடரிலிருந்து விலகிய ஆலன், மில்னே - பிளெண்டல், ஃபால்க்ஸிற்கு வாய்ப்பு!
NZ's Allen, Milne Ruled Out Of Pakistan T20Is; Blundell And Foulkes Called In
IPL खेल रहे 9 खिलाड़ियों के बाद न्यूजीलैंड के 2 और खिलाड़ी पाकिस्तान T20I सीरीज से बाहर, टीम में 2 नए खिलाड़ियों को मौका
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31