Finn allen: Cricket News & Match Updates
103 மீட்டர் சிக்ஸரை பறக்கவிட்ட ஃபின் ஆலான்; வைரலாகும் காணொளி!
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் ஃபின் ஆலன் ஒரு அபாரமான சிக்ஸர் ஒன்றை அடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதன்படி பாகிஸ்தான் வீரர் ஜஹாந்தத் கான் வீசிய ஷார்ட் பந்தை எதிர்கொண்ட ஃபின் ஆலான் தனது முன் காலை நகர்த்தி, பந்தை டீப் மிட்-விக்கெட் பகுதியில் விளையாடி ஒரு பெரிய சிக்ஸர் அடித்தார். அந்த சிஸரானது 103 மீட்டர் தூரம் சென்றதுடன், அருகிலிருந்து மைதானத்தில் சென்று விழுந்தது. இந்நிலையில் ஃபின் ஆலன் அடித்த இந்த சிக்ஸர் குறித்த காணொளி இணையாத்தில் வைரலாகி வருகிறது. Read More...
Related Cricket News for Finn allen - Tesst
WATCH: Ex RCB प्लेयर ने मारा 103 मीटर लंबा छक्का, दूसरे ग्राउंड पर जाकर गिरी बॉल
Bracewell Lauds Bowlers 'extraordinary’ Show In Win Over Pakistan
2nd T20I: Pak Skipper Calls For 'more Consistency In Powerplay' After Loss To NZ
2nd T20I: NZ Thrash Pakistan By 5 Wickets To Take 2-0 Series Lead
Smith, Head, Miller, Rabada Not Retained Ahead Of MLC 2025 Draft
ஹெல்மெட்டை தாக்கிய பந்து; பதிலடி கொடுத்த ஃபின் ஆலன் - காணொளி!
बॉलर ने बैटर को हेलमेट पर मारा सनसनाता बॉल, फिर गुस्से में Finn Allen ने जड़ दिया चौका और छक्का; देखें VIDEO
பிபிஎல் 2024-25: ரூதர்ஃபோர்ட் அதிரடியில் சிட்னி தண்டர் த்ரில் வெற்றி!
பிபிஎல் 2024-25: ஃபின் ஆலனிற்கு மான்கட் எச்சரிக்கை கொடுத்த ஓவர்டன்; வைரலாகும் காணொளி!
பிபிஎல் 2024-25: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் வெற்றி!
WATCH: BBL में भिड़े दो कीवी खिलाड़ी, फिन एलन ने मारा छक्का तो मिल्ने ने किया अगली बॉल पर बोल्ड
Abu Dhabi T10: Northern Warriors Pick Crucial Win As Battle For Playoffs Heats Up
Tabraiz Shamsi Opts Out Of South Africa National Contract With Immediate Effect
நியூசிலாந்து ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்ட நாதன் ஸ்மித், ஜோஷ் கிளார்க்சன்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31