Gabba test: Cricket News & Match Updates
அஸ்வினுக்கு பிரியா விடை கொடுத்த இந்திய வீரர்கள் - வைரலாகும் காணொளி!
பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்து, திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிரா ஆனவுடன், அஸ்வின் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் செய்தியாளர் சந்திப்புக்கு வந்து மூன்று வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
முன்னதாக, அஸ்வின் குறித்த பல உணர்ச்சிகரமான காணொளிகளும் சமூக ஊடகங்களில் வெளிவந்தன. இந்நிலையில், இந்திய வீரர்கள் அஸ்வினுக்கு மரியாதை செலுத்துவது போன்ற காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இந்த காணொளியில், இந்திய அணி வீரர்கள் இருபுறமும் வரிசையில் நிற்க, அஷ்வின் நடுவில் இருந்து மைதானத்திற்குச் சென்று, வெளியேறும்போது ரோஹித்தை கட்டிப்பிடித்தார். இதன் மூலம் இந்திய வீரர்கள் அஸ்வினுக்கு பிரியாவிடை கொடுத்ததாக கூறப்படுகிறது. Read More...
Related Cricket News for Gabba test - Tesst
BGT: Bumrah Becomes Leading Wicket-taker In WTC 2023-25 Cycle
BGT: Rain Plays Spoilsport On Day 5 As Gabba Test Ends In Draw
BGT 2024-25: தொடர் மழை காரணமாக டிராவில் முடிவடைந்தது காபா டெஸ்ட் போட்டி!
இந்திய அணி 260 ரன்களில் ஆல் அவுட்; டிராவை நோக்கி நகரும் காபா டெஸ்ட்!
Gautam Gambhir ने फिर उठा लिया है बल्ला, गाबा के ड्रेसिंग रूम में कर रहे हैं Shadow Practice; देखें VIDEO
Aakash Deep ने बवाल छक्का जड़कर उतारी Pat Cummins की हेकड़ी, शॉट देखकर Virat Kohli की भी फटी रह गई आंखें
காபா டெஸ்ட்: ஆகாஷ் தீப் அதிரடியில் ஃபாலோ ஆனை தவிர்த்தது இந்திய அணி!
காபா டெஸ்ட்: அரைசதம் கடந்து சாதனை படைத்த ஜடேஜா!
Pat Cummins की रफ्तार नहीं झेल पाए नीतीश कुमार रेड्डी, बॉल पर लगा बैट का ऐज और फिर हो गए बोल्ड; देखें VIDEO
6, 5, 23, 8, 2, 52, 0, 8, 18, 11, 3, 6, 10: बद से बदतर हो गई है Rohit Sharma की फॉर्म! क्या आ गया है रिटायरमेंट लेने का समय?
அபார கேட்ச்சின் மூலம் ராகுலை வெளியேற்றிய ஸ்டீவ் ஸ்மித் - வைரலாகும் காணொளி!
காபா டெஸ்ட்: சதத்தை தவறவிட்ட ராகுல்; ஃபலோ ஆனை தவிர்க்க போராடும் இந்தியா!
காபா டெஸ்ட்: தடுமாறும் இந்திய அணி; மழையால் மூன்றாம் நாள் ஆட்டம் பாதிப்பு!
Allan Border Hails 'remarkable' Bumrah After India Pacer Claims 50 Wickets In Australia
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31