Gabba test: Cricket News & Match Updates
காபா டெஸ்ட்: தடுமாறும் இந்திய அணி; மழையால் மூன்றாம் நாள் ஆட்டம் பாதிப்பு!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளன.
இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கிய நிலையில், இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தின் அபாரமான சதத்தின் மூலம் 445 ரன்களைக் குவித்து அசத்தியது. Read More...
Related Cricket News for Gabba test - Tesst
Allan Border Hails 'remarkable' Bumrah After India Pacer Claims 50 Wickets In Australia
Mitchell Marsh ने तोड़ा Shubman Gill का दिल, गली पर पकड़ा बवाल फ्लाइंग कैच ; देखें VIDEO
சிராஜின் மைண்ட் கேமில் விக்கெட்டை இழந்த லபுஷாக்னே; வைரலாகும் காணொளி!
Team India के फैंस के लिए बुरी खबर, गाबा टेस्ट में Injured हो गए हैं Mohammed Siraj
मियां भाई मैजिक! बेल्स पर 'टोटका' कर लाबुशेन को डराया, फिर NKR ने चटकाया विकेट; देखें VIDEO
காபா டெஸ்ட்: ஜஸ்பிரித் பும்ரா அசத்தல்; தடுமாறும் ஆஸ்திரேலியா!
ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வுசெய்தது ஆச்சரியமாக உள்ளது - பார்த்தீவ் படேல்!
ऑस्ट्रेलिया में विलेन बने DSP Siraj, गाबा में भी फैंस ने जमकर की हूटिंग; देखें VIDEO
பெரிய இன்னிங்ஸை பதிவு செய்ய விரும்புகிறோம் - ஷுப்மன் கில்!
To Become The Youngest World Champion Is Truly A Great Feat: Gill Congratulates Gukesh
India Have To Play Their Best Cricket At The Gabba To Win Series: Harbhajan
BGT: Momentum Is With Australia After Adelaide, Says Gavaskar
BGT: 'Gabba Test Is Where Smith, Khawaja Will Want To Cash In,' Feels Katich
2nd Test: Failed To Grab Some Opportunities Which Cost Us The Game, Admits Rohit After Pink-ball Loss
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31