Gaby lewis: Cricket News & Match Updates
INDW vs IREW, 1st ODI: பிரதிகா, தேஜல் அதிரடியில் அயர்லாந்தை வீழ்த்தியது இந்தியா!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் அயர்லாந்து மகளிர் அணி இந்திய மகளிர் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று (ஜனவரி 10) ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி காளமிறங்கிய அயர்லாந்து அணியில் சாரா ஃபோர்ப்ஸ் மற்றும் கேப்டன் கேபி லூயிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சாரா ஃபோர்ப்ஸ் 9 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறக்கிய ரய்மெண்ட் ஹெய் 5 ரன்களிலும், ஒர்லா பிரெண்டர்காஸ்ட் 9 ரன்களிலும், லாரா டெலானி ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அயர்லாந்து மகளிர் அணி 56 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த கேபி லூயிஸ் - லியா பால் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்தனர். Read More...
Related Cricket News for Gaby lewis - Tesst
INDW vs IREW, 1st ODI: சதத்தை தவறவிட்ட கேபி லூயிஸ்; இந்திய அணிக்கு 239 ரன்கள் இலக்கு!
Gaby Lewis Appointed New Captain Of Ireland Women's Team
Ireland Confident To Face England In Home White-ball Series, Says Amy Hunter
Maharaj, Seales, Wellalage Nominated For ICC Player Of The Month
இங்கிலாந்து தொடருக்கான அயர்லாந்து மகளிர் அணி அறிவிப்பு!
In Laura Delany's Absence, Gaby Lewis To Lead Ireland In White-ball Series Against England
My Goal Is To Be Greatest Irish Player That’s Ever Played Cricket, Says Gaby Lewis
महिला टी20 रैंकिग : करियर के सर्वोच्च स्थान पर हर्षिता समरविक्रमा और गैबी लुईस
Harshitha Samarawickrama, Gaby Lewis Attain Career-high Rankings In Women's T20I
IREW vs SLW: காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகிய லாரா டெலானி!
टखने की चोट के कारण डेलानी के बाहर होने से लुईस आयरलैंड की एकदिवसीय कप्तान बनीं
Lewis Named Captain For Ireland’s ODIs Against Sri Lanka After Ankle Injury Rules Out Delany
IREW vs SLW, 2nd T20I: இலங்கையை வீழ்த்தி தொடரை சமன்செய்தது அயர்லாந்து!
IREW vs SLW, 2nd T20I: சதமடித்து மிரட்டிய கேபி லூயிஸ்; இலங்கை அணிக்கு 174 ரன்கள் இலக்கு!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31