Gg vs upw
WPL 2024: யுபி வாரியர்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) தொடரின் இரண்டாவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 8ஆவது லீக் போட்டியில் அலிசா ஹீலி தலைமையிலான யுபி வாரியர்ஸ் அணியை எதிர்த்து, பெத் மூனி தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பலபப்ரீட்சை நடத்துகிறது. இந்த சீசனில் யுபி வாரியர்ஸ் அணி விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. அதேசமயம் மறுபக்கம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளது.
போட்டி தகவல்கள்
Related Cricket News on Gg vs upw
-
WPL 2024: திடீரென மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர்; தடுக்க முயன்ற அலிசா ஹீலி - வைரலாகும் புகைப்படம்!
மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடரின் லீன் போட்டியின் போது அத்துமீறி மைதானத்தில் நுழைந்த நபரை யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டன் அலிசா ஹீலி தடுத்து நிறுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ...
-
WPL: UP Warriorz Beat Mumbai Indians By Seven Wickets
UP Warriorz: UP Warriorz registered their first win of the season as they defeated Mumbai Indians by seven wickets in Match 6 of the WPL 2024 at the M Chinnaswamy ...
-
WPL 2024: கிரண் நவ்கிரே மிரட்டல் அடி; மும்பையை வீழ்த்தி யுபி அபார வெற்றி!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் யுபி வாரியர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
WPL 2024: मैथ्यूज के अर्धशतक पर नवगिरे ने फेरा पानी, यूपी ने मुंबई को 7 विकेट से चखाया…
वूमेंस प्रीमियर लीग 2024 के छठे मैच में यूपी वारियर्स ने मुंबई इंडियंस को 7 विकेट से हरा दिया। ...
-
मैथ्यूज की गलती साइवर-ब्रंट को पड़ी बहुत भारी, एक्लेस्टोन ने स्टैंड इन कप्तान को किया रन आउट, देखें…
WPL 2024 के छठे मैच में मुंबई इंडियंस की स्टैंड-इन कप्तान नट साइवर-ब्रंट यूपी वारियर्स के खिलाफ दुर्भाग्यपूर्ण तरीके से रन आउट हो गयी। ...
-
WPL 2024: ஹீலி மேத்யூஸ் அரைசதம்; யுபி வாரியர்ஸுக்கு 162 ரன்கள் இலக்கு!
யுபி வாரியர்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 162 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2024: மும்பை இந்தியன்ஸ் vs யுபி வாரியர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து யுபி வாரியர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
WPL 2024: ஷஃபாலி வர்மா, மெக் லெனிங் அதிரடியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி!
யுபி வாரியர்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
WPL 2024: யுபி வாரியர்ஸை 119 ரன்களில் சுருட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த யுபி வாரியர்ஸ் அணி 120 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2024: யுபி வாரியர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் 4ஆவது லீக் ஆட்டத்தில் யுபி வாரியர்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
WPL 2024: ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த சோபனா ஆஷா!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீராங்கனை எனும் சாதனையை ஆர்சிபி அணியின் சோபனா ஆஷா படைத்துள்ளார். ...
-
WPL 2024: சோபனா ஆஷா அபார பந்துவீச்சு; யுபி வாரியர்ஸை வீழ்த்தி ஆர்சிபி த்ரில் வெற்றி!
யுபி வாரியர்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
WPL 2024: बैंगलोर की जीत की नायक बनी ऋचा- मेघना और आशा, यूपी को रोमांचक मैच में 2…
वूमेंस प्रीमियर लीग 2024 के दूसरे मैच में रॉयल चैलेंजर्स बैंगलोर ने यूपी वारियर्स को 2 रन से हरा दिया। ...
-
WPL 2024: மேகனா, ரிச்சா கோஷ் அதிரடி; யுபி வாரியர்ஸுக்கு 158 ரன்கள் இலக்கு!
யுபி வாரியர்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 158 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31