Gt head
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
West Indies vs England 1st T20I Dream11 Prediction: இங்கிலாந்து அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணியானது 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நாளை முதல் தொடங்கவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியானது நாளை பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இங்கிலாந்து அணி ஏற்கெனவே ஒருநாள் தொடரை இழந்துள்ள நிலையில் அதற்கான பதிலடியை டி20 தொடரில் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் ஒருநாள் தொடரை வென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 தொடரையும் கைப்பற்றுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Related Cricket News on Gt head
-
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நாளை பெர்த் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
இலங்கை vs நியூசிலாந்து, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியானது நாளை தம்புளாவில் நடைபெறவுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியானது நாளை டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
Fraser-McGurk Credits Move To South Australia For Rapid Rise, Eyes Opener Role In White-ball Cricket
With David Warner: Australia batting sensation Jake Fraser-McGurk credits his move from Victoria to South Australia in 2023, for his success in cricket and is now eyeing a top-order spot ...
-
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை அடிலெய்டில் நடைபெறவுள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தான் vs வங்கதேசம், முதல் ஒருநாள் போட்டி- பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஃப்கானிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
Pakistan May Have To Change Tactics With Shorter Square Boundaries In Adelaide: Matthew Short
Melbourne Cricket Ground: Australia opener Matthew Short feels that Pakistan's tactics of bowling short in the ODI series opener will not work in the second match in Adelaide due to ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, மூன்றாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நாளை பார்படாஸில் நடைபெறவுள்ளது. ...
-
बॉर्डर गावस्कर ट्रॉफी के लिए इस ऑस्ट्रेलियाई खिलाड़ी ने भरी हुंकार, कहा- टेस्ट सीरीज के लिए मेरी तैयारी…
ऑस्ट्रेलिया के स्टार बल्लेबाज स्टीव स्मिथ ने कहा है कि वह भारत के खिलाफ बॉर्डर-गावस्कर ट्रॉफी के लिए पूरी तरह से तैयार हैं। ...
-
भारतीय टीम को न्यूज़ीलैंड के खिलाफ 3-0 से करारी शिकस्त मिलने पर भड़के तेंदुलकर, कहा- इसको पचा पाना....
पूर्व क्रिकेटर सचिन तेंदुलकर ने घरेलू मैदान पर न्यूज़ीलैंड के हाथों भारत की 0-3 टेस्ट सीरीज की शर्मनाक हार पर अपनी प्रतिक्रिया जाहिर की है। ...
-
गौतम गंभीर और रोहित शर्मा की अगुवाई में भारत की हालत खस्ता, दर्ज हो चुके हैं ये शर्मनाक…
न्यूज़ीलैंड ने मुंबई में खेले गए तीन मैचों की टेस्ट सीरीज के आखिरी मैच में भारत को 25 रन से हरा दिया और 3-0 से क्लीन स्वीप करते हुए इतिहास ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, இரண்டாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது நாளை ஆண்டிகுவாவில் நடைபெறவுள்ளது. ...
-
Ruben Amorim Appointed Head Coach Of Manchester United Till June 2027
Erik Ten Hag: Manchester United have announced the appointment of highly sought after manager, Ruben Amorim as the side’s new head coach on a two and a half year contract ...
-
Matthew Short Puts His Hand Up To Captain Australia In T20Is Against Pakistan
Though Pat Cummins: Ahead of Australia playing three ODIs against Pakistan at home, right-handed batter Matthew Short has put his hand up to captain the side in the T20I leg ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31