Gt head
பயிற்சியாளர் பதவிக்கு நாங்கள் எந்த ஆஸி வீரரையும் அணுகவில்லை - ஜெய் ஷா!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம், வரவுள்ள ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் நிறைவடையவுள்ளது. முன்னதாக ரவி சாஸ்திரி தனது பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகியதும் ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இதுவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியைத் தழுவியது. மேலும் அத்தொடருடனே டிராவிட்டின் பயிற்சி காலமும் நிறைவடைந்த நிலையில், அவரது பதிவிக்காலம் மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டது.
இதையடுத்து தற்போது டி20 உலகக்கோப்பை தொடருடன் ராகுல் டிராவிட்டின் பதவி காலம் நிறைவடைகிறது. இதனால் இந்திய அணிக்கான புதிய தலைமை பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் முயற்சியில் பிசிசிஐ இறங்கியுள்ளது. அதன்படி பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பங்கள் மற்றும் நெறிமுறைகளையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது. மேற்கொண்டு நியூசிலாந்தின் ஸ்டீஃபன் பிளெமிங், ஆஸ்திரேலியாவின் ஜஸ்டின் லாங்கர், ரிக்கி பாண்டிங் ஆகியோர் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
Related Cricket News on Gt head
-
வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை ஜமைக்காவில் நடைபெறவுள்ளது. ...
-
WI vs SA: Dream11 Prediction 2nd T20 Match, South Africa tour of West Indies 2024
The 2nd T20I between West Indies and South Africa is all set to take place on Saturday at Sabina Park, Kingston, Jamaica. ...
-
IPL 2024 Qualifier 2: SRH Vs RR Overall Head-to-head, When And Where To Watch
Rajasthan Royals (RR) will meet Sunrisers Hyderabad (SRH) in Qualifier 2 of the Indian Premier League 2024 playoffs on Friday. ...
-
ICC Launches All-new Anthem By Grammy-winning Composer Lorne Balfe Ahead Of T20 WC
The International Cricket Council: The International Cricket Council (ICC) on Thursday launched its all-new anthem and music piece, composed and produced by renowned Grammy Award-winning film and television composer, Lorne ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. ...
-
'Fraser-McGurk Asks A Lot Of Questions, Which Is Great': Warner
The Sydney Morning Herald: Veteran Australia opener David Warner believes young batter Jake Fraser-McGurk is someone who asks a lot of questions and loves the game, which keeps him in ...
-
ஐபிஎல் 2024 குவாலிஃபையர் 2: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
WI vs SA: Dream11 Prediction 1st T20 Match, South Africa tour of West Indies 2024
The 1st T20I between West Indies and South Africa is all set to take place on Thursday at Sabina Park, Kingston, Jamaica. ...
-
पूर्व ऑस्ट्रेलियाई क्रिकेटर का सनसनीखेज खुलासा, कहा- भारतीय टीम के हेड कोच के लिए मुझसे किया गया था…
रिकी पोंटिंग ने खुलासा किया है कि उनसे हाल ही में भारत के अगले हेड कोच के रूप में राहुल द्रविड़ की जगह लेने के लिए संपर्क किया गया है। ...
-
SRH vs RR: Dream11 Prediction, Qualifier 2 Match, Dream11 Team, Indian Premier League 2024
Qualifier 2 match of the TATA IPL 2024 will be held at MA Chidambaram Stadium, Chennai on Friday between Sunrisers Hyderabad and Rajasthan Royals. ...
-
IPL 2024: Head’s Wicket Reminded Me Of Starc Bowling To McCullum In 2015 WC, Says Watson
Kolkata Knight Riders: Mitchell Starc castling Travis Head for a golden duck to set the base for Kolkata Knight Riders’ eight-wicket win in IPL 2024 Qualifier 1 reminded former Australia ...
-
IPL 2024: Starc's Three-wicket Haul Restricts Hyderabad To 159 Against KKR In Qualifier 1
Kolkata Knight Riders: A spirited Kolkata Knight Riders (KKR) restricted Sunrisers Hyderabad to 159 all out in 19.3 overs in Qualifier 1 of the Indian Premier League (IPL) 2024 at ...
-
ஸ்டம்புகளை சிதறவிட்ட ஸ்டார்க்; தடுமாற்றத்தில் ஹைதராபாத் - வைரலாகும் காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கேகேஆர் வேகப்பந்து வீச்சாளர் விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
IPL 2024, Qualifier 1: स्टार्क ने हिलाई SRH की जड़े, हेड को पहले ही ओवर में 0 पर…
IPL 2024 के क्वालीफायर 1 में कोलकाता के गेंदबाज मिचेल स्टार्क ने पहले ही ओवर में सनराइजर्स हैदराबाद के ट्रैविस हेड को क्लीन बोल्ड कर दिया। ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31