Advertisement
Nz vs eng 1st test: Cricket News & Match Updates
Advertisement
சாச்சின் டெண்டுல்கரின் தனித்துவ சாதனையை முறியடித்த ஜோ ரூட்!
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான் முதலாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நவம்பர் 28ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
அதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 348 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 93 ரன்களையும், கிளென் பிலீப்ஸ் 58 ரன்களையும் சேர்த்தனர், இங்கிலந்து அணி தரப்பில் பிரைடன் கார்ஸ், சோயப் பஷீர் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். Read More...
NZ Vs ENG NZ Vs ENG 1st Test Joe Root Sachin Tendulkar NZ Vs ENG NZ Vs ENG 1st Test Joe Root Sachin Tendulkar Tamil Cricket News Sachin Tendulkar Joe Root ZEALAND VS England
Related Cricket News for Nz vs eng 1st test - Tesst
Joe Root ने रचा इतिहास, न्यूजीलैंड के खिलाफ सिर्फ 23 रन बनाकर भी तोड़ दिया सचिन तेंदुलकर का महारिकॉर्ड
Joe Root Record: इंग्लिश बल्लेबाज़ जो रूट ने न्यूजीलैंड के खिलाफ क्राइस्टचर्च टेस्ट में सिर्फ 23 रन बनाकर सचिन तेंदुलकर का एक और महारिकॉर्ड तोड़ दिया।
By Nishant Rawat • 1 year ago
NZ vs ENG, 1st Test: நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து அணிக்காக புதிய மைல் கல்லை எட்டிய ஹாரி புரூக்!
26 வயதிற்குள் இங்கிலாந்துக்காக 150 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களைச் அதிக முறை சேர்த்த வீரர்கள் அடிப்படையில் ஹாரி புரூக் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக புதிய வரலாறு படைத்த கேன் வில்லியம்சன்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 9ஆயிரம் ரன்களை கடந்த முதல் நியூசிலாந்து வீரர் எனும் சாதனையை கேன் வில்லியம்சன் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
NZ vs ENG, 1st Test: இரட்டை சதத்தை தவறவிட்ட ஹாரி புரூக்; தோல்வியைத் தவிர்க்க போராடும் நியூசிலாந்து!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணியானது 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
150ஆவது போட்டியில் டக் அவுட்; ஸ்டீவ் வாக், ரிக்கி பாண்டிங் வரிசையில் இணைந்த ஜோ ரூட்!
தனது 150ஆவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் டக் அவுட்டான மூன்றாவது வீரர் எனும் மோசமான சாதனையை இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
न्यूजीलैंड में आया 'Harry Brook' नाम का तूफान, 25 साल की उम्र में तोड़ डाला एडम गिलक्रिस्ट का महारिकॉर्ड
Harry Brook Century: हैरी ब्रूक ने न्यूजीलैंड के खिलाफ पहले टेस्ट में तूफानी शतक ठोककर अपने 2000 टेस्ट रन पूरे कर लिये हैं और इसी के साथ एडन गिलक्रिस्ट को भी पछाड़ दिया है।
By Nishant Rawat • 1 year ago
ஜான்டி ரோட்ஸ் கண்முன் நிறுத்திய கிளென் பிலிப்ஸ்; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ் பிடித்த கேட்ச் குறித்த காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
By Bharathi Kannan • 1 year ago
NZ vs ENG 1st Test: हैरी ब्रूक ने सेंचुरी ठोककर मचाई तबाही, दूसरे दिन के अंत तक इंग्लैंड का स्कोर पहुंचा 319/5
Harry Brook Century: इंग्लैंड ने न्यूजीलैंड के खिलाफ पहले टेस्ट के दूसरे दिन खेल के अंत तक 5 विकेट खोकर 319 रन बना लिये हैं। हैरी ब्रूक अपना शतक पूरा कर चुके हैं।
By Nishant Rawat • 1 year ago
NZ vs ENG, 1st Test: ஹாரி புரூக் அசத்தல் சதம்; முன்னிலை நோக்கி நகரும் இங்கிலாந்து!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்களை குவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
क्या आपने देखा Glenn Phillips का सुपरमैन कैच? फटी रह जाएंगी आंखें; देखें VIDEO
Glenn Phillips Catch: न्यूजीलैंड के स्टार ऑलराउंडर ग्लेन फिलिप्स ने एक बार फिर असंभव को संभव करते हुए बेमिसाल फ्लाइंग कैच पकड़ा है।
By Nishant Rawat • 1 year ago
இங்கிலாந்து அணிக்காக புதிய மைல் கல்லை எட்டிய ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக 150 மற்றும் அதற்கும் அதிகமான போட்டிகளில் விளையாடிய 4ஆவது வீரர் எனும் பெருமையை ஜோ ரூட் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்த கேன் வில்லியம்சன்!
சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் சேர்த்து அதிகமுறை 90 ரன்களில் விக்கெட்டை இழந்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு கேன் வில்லியம்சன் முன்னேறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
NZ vs ENG, 1st Test: சதத்தை தவறவிட்ட வில்லியம்சன்; வலிமையான நிலையில் நியூசிலாந்து!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement