Nz vs eng 1st test: Cricket News & Match Updates
நியூசிலாந்து vs இங்கிலாந்து, முதல் டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
New Zealand vs England 1st Test Dream11 Prediction: இங்கிலாந்து அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது நவம்பர் 28ஆம் தேதி கிறிஸ்ட்சர்ஜிலும், இரண்டாவது போட்டி டிசம்பர் 06ஆம் தேதி வெல்லிங்டனிலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ஆம் தேதி ஹாமில்டனிலும் நடைபெறவுள்ளது.
மேலும் இத்தொடரில் பங்கேற்கும் இரு அணி வீரர்களையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் சமீபத்தில் அறிவித்தது. அதன் படி நியூசிலாந்து சென்றடைந்துள்ள இங்கிலாந்து அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனும் நேற்று அறிவிக்கப்பட்டது. இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Nz vs eng 1st test - Tesst
2nd Test: Anderson, Leach Strike As England Dominate Against New Zealand
NZ vs ENG, 1st Test: நியூசிலாந்தை துவம்சம் செய்தது இங்கிலாந்து!
England Thrash New Zealand By 267 Runs In First Test
1st Test: Broad's 4-21 Sees Black Caps Slump To 63/5 After England Hammer 374 In 2nd Innings
Stuart Broad Fires England To Verge Of First Test Win Over New Zealand
NZ vs ENG, 1st Test: மிரட்டிய ஸ்டூவர்ட் பிராட்; தோல்வியின் விழிம்பில் நியூசிலாந்து!
VIDEO : ब्रॉड के सामने बौने साबित हुए विलियमसन, उड़ गई गिल्लियां लेकिन पता ही नहीं चला
NZ V ENG: Broad And Anderson Surpass Warne And McGrath With Record-breaking Haul; Stokes Hits Most Sixes In Tests
किस्मत का मारा रूट बेचारा, खड़े-खड़े देखते रहे खुद का पतन; देखें VIDEO
बैजबॉल पड़ा बेन स्टोक्स पर भारी, माइकल ब्रेसवेल ने फिरकी पर दिया नचा; देखें VIDEO
VIDEO : लाइव मैच में दिखी गज़ब की कॉमेडी, ड्रेसिंग रूम में बेन स्टोक्स ने भी पकड़ लिया सिर
1st Test, Day 3: Wagner Sets Unwanted Test Record As England Hammer New Zealand For Quick Runs
Big-Hitting England Open Up 256-Run First Test Lead Over New Zealand
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனைப் படைத்த ஆண்டர்சன் - பிராட் ஜோடி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31