Advertisement
Nz vs eng: Cricket News & Match Updates
Advertisement
Tom Latham और Devon Conway ने नॉटिंघम में बल्ले से मचाई तबाही, 317 रन की साझेदारी कर तोड़ा 96 साल पुराना रिकॉर्ड
ENG vs NZ 3rd Test: न्यूजीलैंड के कप्तान टॉम लैथम और डेवोन कॉनवे ने इंग्लैंड के खिलाफ खेले जा रहे तीसरे टेस्ट के पहले दिन 317 रन की रिकॉर्ड साझेदारी कर इतिहास रच दिया। दोनों बल्लेबाजों ने शतक जड़ते हुए 96 साल पुराना कीवी रिकॉर्ड तोड़ दिया।
इंग्लैंड और न्यूजीलैंड के बीच जारी तीन मैचों की टेस्ट सीरीज का तीसरा और आखिरी मुकाबला गुरुवार (25 जून) से नॉटिंघम के ट्रेंट ब्रिज मैदान पर खेला जा रहा है। सीरीज के निर्णायक मुकाबले के पहले दिन न्यूजीलैंड के कप्तान टॉम लैथम और सलामी बल्लेबाज डेवोन कॉनवे ने शानदार बल्लेबाजी करते हुए इंग्लैंड के गेंदबाजों की जमकर खबर ली। Read More...
Tom Latham Devon Conway NZ Vs ENG Nottingham Test 317-run Partnership 96 Year Old Record Highest Partnership Trent Bridge Test
Related Cricket News for Nz vs eng - Tesst
இங்கிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்து நியூசிலாந்து அசத்தல்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது.
By Tamil Editorial • 8 months ago
நியூசிலாந்து vs இங்கிலாந்து, மூன்றாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் வெலிங்டனில் உள்ள ஸ்கை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
By Tamil Editorial • 8 months ago
இங்கிலாந்து ஒருநாள் தொடரை வென்றது நியூசிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது.
By Tamil Editorial • 8 months ago
நியூசிலாந்து vs இங்கிலாந்து, இரண்டாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் ஹாமில்டனில் உள்ள செடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
By Tamil Editorial • 8 months ago
நியூசிலாந்து vs இங்கிலாந்து, முதல் ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு முதலாவது ஒருநாள் போட்டி நாளை மவுண்ட் மவுங்கனூயில் உள்ள பே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
By Tamil Editorial • 8 months ago
इंग्लैंड वनडे सीरीज से पहले लगा न्यूजीलैंड को तगड़ा झटका, स्टार बॉलर हुआ सीरीज से बाहर
26 अक्टूबर से इंग्लैंड के खिलाफ शुरू होने वाली तीन मैचों की वनडे सीरीज से पहले न्यूजीलैंड को तगड़ा झटका लग चुका है। इस वनडे सीरीज में कीवी टीम काइल जैमीसन के बिना खेलेगी।
By Shubham Sharma • 8 months ago
நியூசிலாந்து vs இங்கிலாந்து, மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
By Tamil Editorial • 8 months ago
பில் சால்ட், ஆதில் ரஷித் அபாரம் - நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அசத்தல் வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது.
By Tamil Editorial • 9 months ago
NZ vs ENG 2nd T20I: इंग्लैंड ने न्यूजीलैंड को दूसरे वनडे में 65 रनों से धोया, सॉल्ट-ब्रूक के बाद गेंदबाजों ने मचाया धमाल
इंग्लैंड क्रिकेट टीम ने क्राइस्टचर्च में खेले गए दूसरे टी-20 इंटरनेशनल मैच में न्यूजीलैंड को 65 रनों से हराकर तीन मैचों की टी-20 सीरीज में 1-0 की बढ़त बना ली है।
By Shubham Sharma • 9 months ago
நியூசிலாந்து vs இங்கிலாந்து, இரண்டாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
By Tamil Editorial • 9 months ago
நியூசிலாந்து vs இங்கிலாந்து, முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேளை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
By Tamil Editorial • 9 months ago
இங்கிலாந்து தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு; நட்சத்திர வீரர்கள் கம்பேக்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணியின் கேப்டனாக மிட்செல் சாண்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Tamil Editorial • 9 months ago
ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; நட்சத்திர வீரர்கள் கம்பேக்!
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தொடர்களில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது,
By Tamil Editorial • 9 months ago
காயத்தால் அவதிப்படும் சான்ட்னர், பிலீப்ஸ், ஓ ரூர்க்; நியூசிலாந்துக்கு பின்னடைவு!
நியூசிலாந்து அணியின் முக்கிய வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
By Tamil Editorial • 10 months ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement