Nz vs eng: Cricket News & Match Updates
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: முதலிடத்தை இழந்தது இந்திய அணி; மீண்டும் முன்னேறிய ஆஸி!
ஒவ்வொரு சர்வதேச டெஸ்ட் போட்டிக்கு பிறகும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புதுபிக்கப்பட்ட புள்ளிப்பட்டியலை ஐசிசி அறிவித்து வருகிறது. அந்தவகையில் தற்சமயம் இந்தியா - ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்று முடிவடைந்தது. இதில் ஆஸ்திரேலிய அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
அதேசமயம் இங்கிலாந்து அணி 323 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன, 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் சர்வதேசா கிரிக்கெட் கவுன்சில் புதுபிக்கப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் கடந்த வாரம் முதலிடத்தில் இருந்த இந்திய அணியானது தற்போது பின்னடைவை சந்தித்துள்ளது. Read More...
Related Cricket News for Nz vs eng - Tesst
ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட்டில் சதத்தைப் பதிவுசெய்த ஜோ ரூட் - வைரலாகும் காணொளி!
NZ vs ENG, 2nd Test: ஹாரி புரூக், ஜோ ரூட், அட்கின்சன் அசத்தல்; நியூசியை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
ராகுல் டிராவிட்டின் வாழ்நாள் சாதனையை சமன்செய்த ஜோ ரூட்!
WATCH: जो रूट ने पागलपंती की भी हद कर दी, 98 पर रिवर्स स्कूप खेलकर पूरी की सेंचुरी
ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்துவேன் என நினைக்கவில்லை - கஸ் அட்கின்சன்!
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த ஜோ ரூட்!
NZ vs ENG, 2nd Test: பேட்டர்கள் அசத்தல்; ரன் குவிப்பில் இங்கிலாந்து!
ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த கஸ் அட்கின்சன்!
அபாரமான கேட்ச்சின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த டேரில் மிட்செல் - காணொளி!
டான் பிராட்மேனின் சாதனையை முறியடித்த ஹாரி புரூக்!
NZ vs ENG, 2nd Test: ஹாரி புரூக் சதத்தால் சரிவிலிருந்து மீண்ட இங்கிலாந்து; நியூசிலாந்து தடுமாற்றம்!
VIDEO: 50-4 था इंग्लैंड का स्कोर, लेकिन बेखौफ ब्रूक ने कवर्स पर दे मारा गज़ब का छक्का
நியூசிலாந்து vs இங்கிலாந்து, இரண்டாவது டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
NZ vs ENG: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை அறிவித்தது நியூசிலாந்து!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31