Gt vs dc prediction
ஐசிசி உலகக்கோப்பை 2023: நியூசிலாந்து vs இலங்கை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன. இதில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
அதேசமயம் மீதமுள்ள இடங்களைப் பிடிக்க நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. இந்நிலையில் நாளை நடைபெறும் 41ஆவது லீக் ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், குசால் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. நியூசிலாந்து அணி இப்போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே அரையிறுதிச் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்யும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Gt vs dc prediction
-
NZ vs SL: Dream11 Prediction Today Match 41, ICC Cricket World Cup 2023
India, South Africa, and Australia are the three teams that have qualified for the semi-finals. New Zealand, Pakistan, and Afghanistan are fighting for a place in the fourth spot. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்து vs நெதர்லாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 40ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ENG vs NED: Dream11 Prediction Today Match 40, ICC Cricket World Cup 2023
The match no. 40 of the ICC Cricket World Cup 2023 in India will be a contest between England and Netherlands at the MCA Stadium in Pune. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஆஃப்கானிஸ்தான் vs ஆஸ்திரேலியா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் முக்கியமான ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ENG vs NED, Dream11 Prediction: डेविड मलान को बनाएं कप्तान, ये 11 खिलाड़ी अपनी ड्रीम टीम में करें…
आईसीसी क्रिकेट विश्व कप 2023 (ICC Cricket World Cup 2023) का 40वां मुकाबला इंग्लैंड और नीदरलैंड्स (ENG vs NED) के बीच पुणे में बुधवार (8 नवंबर) को दोपहर 2 बजे ...
-
AUS vs AFG: Dream11 Prediction Today Match 39, ICC Cricket World Cup 2023
The match no. 39 in the ICC Cricket World Cup 2023 will see a high-voltage clash between the five-time champion Australia and all-spirited Afghanistan. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: வங்கதேசம் vs இலங்கை - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 38ஆவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
BAN vs SL: Dream11 Prediction Today Match 38, ICC Cricket World Cup 2023
The ICC Cricket World Cup 2023 is coming to the end of the group stage. ...
-
AUS vs AFG, Dream11 Prediction: डेविड वॉर्नर को बनाएं कप्तान, ये 11 खिलाड़ी अपनी ड्रीम टीम में करें…
आईसीसी क्रिकेट विश्व कप 2023 (ICC Cricket World Cup 2023) का 39वां मुकाबला ऑस्ट्रेलिया और अफगानिस्तान (AUS vs AFG) के बीच मुंबई के वानखेड़े स्टेडियम में मंगलवार (7 नवंबर) को ...
-
BAN vs SL, Dream11 Prediction: शाकिब अल हसन या कुसल मेंडिस? किसे बनाएं कप्तान; यहां देखें Fantasy Team
आईसीसी क्रिकेट विश्व कप 2023 (ICC Cricket World Cup 2023) का 38वां मुकाबला बांग्लादेश और श्रीलंका (BAN vs SL) के बीच दिल्ली के अरुण जेटली स्टेडियम में सोमवार (6 नवंबर) ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs தென் ஆப்பிரிக்கா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் சமபலம் வாய்ந்த இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
IND vs SA: Dream11 Prediction Today Match 36, ICC Cricket World Cup 2023
The much-awaited game of the ICC Cricket World Cup 2023 is all set to take place on Sunday. ...
-
IND vs SA, Dream11 Prediction: रोहित शर्मा को बनाएं कप्तान, ये 11 खिलाड़ी अपनी ड्रीम टीम में करें…
आईसीसी क्रिकेट विश्व कप 2023 (ICC Cricket World Cup 2023) का 37वां मुकाबला भारत और साउथ अफ्रीका (IND vs SA) के बीच कोलकाता के इडेन गार्डेंस स्टेडियम में दोपहर 2 ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் முக்கியமான ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடவுள்ளன. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31