Gt vs rcb prediction
பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - அணிகள் ஓர் அலசல்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 37ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்று அசத்திய நிலையில், அதற்கு ஆர்சிபி அணி இப்போட்டியில் பதிலடியைக் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
Related Cricket News on Gt vs rcb prediction
-
PBKS vs RCB Dream11 Prediction Match 37, IPL 2025
The next game of the IPL 2025 will be played between Royal Challengers Bengaluru and Punjab Kings at Maharaja Yadavindra International Stadium in Chandigarh. ...
-
RR vs RCB Dream11 Prediction Match 28, IPL 2025
The next game of the TATA IPL 2025 will be played between Rajasthan Royals vs Royal Challengers Bengaluru on Sunday at Sawai Mansingh Stadium, Jaipur ...
-
MI vs RCB Dream11 Prediction Match 20, IPL 2025
The next game of the TATA IPL 2025 will be played between Mumbai Indians vs Royal Challengers Bengaluru on Monday at Wankhede Stadium, Mumbai. ...
-
CHE vs RCB Dream11 Prediction Match 8, IPL 2025
The next game of the Indian Premier League 2025 will be played between Chennai Super Kings and Royal Challengers Bengaluru on Friday at Rajiv MA Chidambaram Stadium, Chennai. ...
-
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - அணிகள் ஓர் அலசல்
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முதல் லீக் போட்டியில் கேகேஆர் - ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இரு அணிகள் குறித்தும் இப்பதிவில் பார்ப்போம். ...
-
KKR vs RCB Dream11 Prediction Match 1, IPL 2025
The first match of the Indian Premier League 2025 will be played on Saturday at Eden Gardens between Kolkata Knight Riders and Royal Challengers Bengaluru. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31