Gt vs rcb: Cricket News & Match Updates
பவர்பிளேவில் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கு காரணம் - ஷுப்மன் கில்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி ஆர்சிபி அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஷாருக் கான் 37 ரன்களைச் சேர்த்தார். ஆர்சிபி அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய யாஷ் தயாள், முகமது சிராஜ், வைசாக் விஜயகுமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ், விராட் கோலி இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இப்போட்டியில் 18 பந்துகளில் அரைசதம் கடந்த ஃபாஃப் டூ பிளெசிஸ் 64 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலியும் 42 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதற்கிடையில் வில் ஜேக்ஸ், கேமரூன் க்ரீன், ராஜத் பட்டிதார், கிளென் மேக்ஸ்வெல் என அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். Read More...
Related Cricket News for Gt vs rcb - Tesst
ஐபிஎல் 2024: டூ பிளெசிஸ், கோலி அதிரடி; குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அணி வெற்றி!
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ் - உத்தேச லெவன்!
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ்- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஸ்டிரைக் ரேட் குறித்த விமர்சனம்; பதிலடி கொடுத்த விராட் கோலி!
இதுதான் எங்களுக்கு திருப்பு முனையாக அமைந்தது - தோல்வி குறித்து ஷுப்மன் கில்!
ஐபிஎல் 2024: அதிவேக சதமடித்த வீரர்கள் பட்டியலில் இணைந்த வில் ஜேக்ஸ்!
IPL 2024: जैक्स -कोहली के दम पर GT को 9 विकेट से करारी हार देने के बाद RCB ने लगाई रिकॉर्ड्स की झड़ी
ஐபிஎல் 2024: ருத்ரதாண்டவமாடிய வில் ஜேக்ஸ்; குஜராத்தை பந்தாடியது ஆர்சிபி!
IPL 2024: जैक्स ने शतक और कोहली ने जड़ा अर्धशतक, बेंगलुरु ने गुजरात को दी 9 विकेट से दी करारी मात
VIDEO: पाटीदार ने सुपरमैन स्टाइल में रोका छक्का, फील्डिंग देखकर साईं सुदर्शन के उड़ गए होश
VIDEO: सिराज ने शाहरुख को दिन में दिखाए तारे, गज़ब की यॉर्कर से किया बोल्ड
Sai Sudharsan ने मोहम्मद सिराज को दिखाया आईना, घुटने पर बैठकर Swag से मारा छक्का; देखें VIDEO
ஐபிஎல் 2024: சுதர்ஷன், ஷாருக் அதிரடியில் 200 ரன்களை குவித்த குஜராத் டைட்டன்ஸ்!
19 बॉल पर 16 रन बनाकर OUT हुए शुभमन गिल, फैंस बोले- 'क्या मिलेगा T20 वर्ल्ड कप का टिकट?'
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31