Gt vs srh ipl 2025
வான்கடேவில் 100 சிக்ஸர்கள்; வரலாறு படைத்த ரோஹித் சர்மா!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சிறப்பான தொடக்கத்தைப் பெற்ற நிலையிலும், மிடில் ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரன்களைச் சேர்க்க தவறியது. இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 40 ரன்களையும், ஹென்ரிச் கிளாசென் 37 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர்.
Related Cricket News on Gt vs srh ipl 2025
-
ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸுக்கு 163 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: ஷிகர் தவான் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோஹித் சர்மா சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்ட காத்திருக்கும் ஜஸ்பிரித் பும்ரா!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் ஜஸ்பிரித் பும்ரா புதிய மைல் கல்லை எட்டும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
MI vs SRH, IPL 2025: வீரர்கள் படைக்க காத்திருக்கும் சாதனைகளின் பட்டியல்!
மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நாளை நடைபெற இருக்கும் நிலையில், வீரர்கள் படைக்கவுள்ள சாதனைகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31