Gus atkinson: Cricket News & Match Updates
NZ vs ENG, 3rd Test: இங்கிலாந்தை 423 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து!
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14 தேதி ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அந்த அணியில் வில் யங் 43 ரன்களையும், டம் லேதம் 63 ரன்களையும், கேன் வில்லியம்சன் 44 ரன்களையும் சேர்க்க மற்ற வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் மிட்செல் சான்ட்னர் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன் 10 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 76 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதனால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 347 ரன்களை குவித்த நிலையில் ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் மேத்யூ பாட்ஸ் 4 விக்கெட்டுகளையும், கஸ் அட்கின்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். Read More...
Related Cricket News for Gus atkinson - Tesst
NZ vs ENG, 3rd Test: நியூசிலாந்து 347 ரன்களுக்கு ஆல் அவுட்; இங்கிலாந்து தடுமாற்றம்!
Stokes Motivates His Team To Put In Extra Effort, Says England Pacer Potts
पोट्स, एटकिंसन ने इंग्लैंड के गेंदबाजी आक्रमण के लिए एक नए युग का संकेत दिया: नासिर हुसैन
Potts, Atkinson Signal A New Era For England’s Bowling Attack, Says Nasser Hussain
Tim Southee Matches Chris Gayle's Six-hitting Record In His Farewell Test
டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த கஸ் அட்கின்சன்!
ENG vs NZ, 3rd Test: லேதம், சான்ட்னர் அரைசதம்; வலிமையான நிலையில் நியூசிலாந்து!
5 महीने में 50 विकेट, गस एटकिंसन ने बनाया एक और अनोखा रिकॉर्ड, 147 साल में दूसरी बार हुआ ऐसा
Potts Replaces Woakes In England's Lone Change For 3rd Test Vs NZ
NZ vs ENG, 2nd Test: ஹாரி புரூக், ஜோ ரூட், அட்கின்சன் அசத்தல்; நியூசியை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்துவேன் என நினைக்கவில்லை - கஸ் அட்கின்சன்!
Never Thought Of Getting A Hat-trick, Says Atkinson After Taking 4-41 Against NZ On Day 2
NZ vs ENG, 2nd Test: பேட்டர்கள் அசத்தல்; ரன் குவிப்பில் இங்கிலாந்து!
W,W,W: गस एटकिंसन ने NZ की धरती पर हैट्रिल लेकर बनाया गजब रिकॉर्ड, 94 साल में ऐसा करने वाले तीसरे गेंदबाज
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31